Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parakkum Paavai
[1966]

Composed by
MS Viswanathan




Kalyaana Naal Paarka

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Muthamo Mohamo

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilavenum Aadai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattu Pavaadai Enge

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Sugam Ethile Ithayathilaa

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Unnaithaane Hei

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaaraithaan Nambuvatho

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Muthamo Mohamo

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
முத்தமோ மோகமோ
தத்தி-வந்த-தேகமோ

___ ♫♫♫ ___

[பெண்]
முத்தமோ மோகமோ
தத்தி-வந்த-தேகமோ
நித்திரை கொண்டதும்
எத்தனை-தோற்றமோ
_ ♫ _

[ஆண்]
முத்தமோ

[குழு]
ம்...

[ஆண்]
மோகமோ

[குழு]
ம்...

[ஆண்]
தத்தி-வந்த-தேகமோ

[குழு]
ம்...

[ஆண்]
நித்திரை

[குழு]
ம்...

[ஆண்]
கொண்டதும்

[குழு]
ம்...

[ஆண்]
எத்தனை-தோற்றமோ

___ ♫♫♫ ___

[பெண்]
பூவிலே-செந்தாமரை-பூ
போதையில்-ஊறுதம்மா

[ஆண்]
நாவிலே-என்-தேவை-எல்லாம்
நாட்டியம்-ஆடுதம்மா
_ ♫ _

[பெண்]
பூவிலே-செந்தாமரை-பூ
போதையில்-ஊறுதம்மா

[ஆண்]
நாவிலே-என்-தேவை-எல்லாம்
நாட்டியம்-ஆடுதம்மா

[பெண்]
உன்னுடனே உறவு-கொள்ள
பொன்-மேனி-உண்டானது

[ஆண்]
என்ன-இது என்ன-இது-எப்போது-வண்டாவது

[பெண்]
உன்னுடனே-உறவு-கொள்ள
பொன்-மேனி-உண்டானது

[ஆண்]
என்ன-இது என்ன-இது எப்போது-வண்டாவது

[இரு]
முத்தமோ மோகமோ
தத்தி-வந்த-தேகமோ
நித்திரை கொண்டதும்
எத்தனை-தோற்றமோ

[குழு]
முத்தமோ மோகமோ
தத்தி-வந்த-தேகமோ
நித்திரை கொண்டதும்
எத்தனை-தோற்றமோ

___ ♫♫♫ ___

[பெண்]
இதுவரை என்-கண்களுடன்
எவரும்-பேசவில்லை
புதியவன்-நீ-பார்க்கும்-வரை
இந்த-புதுமை-தெரியவில்லை
_ ♫ _

[ஆண்]
இதுவரை என்-கண்களுடன்
எவரும்-பேசவில்லை
புதியவள் நீ-பார்க்கும்-வரை
இந்த-புதுமை-தெரியவில்லை
கட்டழகை தொட்டு-விடு
தட்டாமல்-இன்றாவது

[பெண்]
தொட்டவுடன் துடிப்பதற்கே
துணை-இது-உண்டானது

[ஆண்]
கட்டழகை-தொட்டு-விடு
தட்டாமல்-இன்றாவது

[பெண்]
தொட்டவுடன் துடிப்பதற்கே
துணை-இது-உண்டானது
முத்தமோ மோகமோ
தத்தி-வந்த-தேகமோ
நித்திரை கொண்டதும்
எத்தனை-தோற்றமோ

[இரு]
முத்தமோ

[குழு]
ம்

[இரு]
மோகமோ

[குழு]
ம்

[இரு]
தத்தி-வந்த-தேகமோ

[குழு]
ம்

[இரு]
நித்திரை

[குழு]
ம்

[இரு]
கொண்டதும்

[குழு]
ம்

[இரு]
எத்தனை-தோற்றமோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me