Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parakkum Paavai
[1966]

Composed by
MS Viswanathan




Kalyaana Naal Paarka

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Muthamo Mohamo

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilavenum Aadai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattu Pavaadai Enge

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Sugam Ethile Ithayathilaa

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Unnaithaane Hei

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaaraithaan Nambuvatho

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Nilavenum Aadai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
நிலவென்னும்-ஆடை-கொண்டாளோ
அவள் தன்-நிழலுடன்-நின்றாளோ
குளிரென்னும்-வாடை-கொண்டாளோ
அவள் தன்-கூந்தலில்-மறைந்தாளோ
நிலவென்னும்-ஆடை-கொண்டாளோ
அவள் தன்-நிழலுடன்-நின்றாளோ
குளிரென்னும்-வாடை-கொண்டாளோ
அவள் தன்-கூந்தலில்-மறைந்தாளோ

[ஆண்-குழு]
லால்ல-லல்லல்லா
ஆஹ்ஹா-ஹஹஹா
லால்ல-லல்லல்லா
ஆஹ்ஹா-ஹஹஹா

___ ♫♫♫ ___

[ஆண்]
இரவிலே-தன்னைத்தானே-காண-நினைத்தாளோ
இளமையை-நேரில்-கண்டு-ஏங்க-நினைத்தாளோ
இரவிலே-தன்னைத்தானே-காண-நினைத்தாளோ

[ஆண்-2]
ஹோ-ஹோ-ஹோ

[ஆண்]
இளமையை-நேரில்-கண்டு-ஏங்க-நினைத்தாளோ

[ஆண்-2]
ஹோ-ஹோ-ஹோ

[ஆண்]
பெண்ணே-பெண்ணோடு-பேசுமோ
சுகம்-என்னென்று-கூறுமோ
என்-முன்னே-வராமல்-தீருமோ
நிழல்-முத்தங்கள்-சிந்துமோ

[பெண்]
நிலவென்னும்-மேடை-கண்டானோ
அவன் என்-நிழலுக்கு-நின்றானோ
மலரென்னும்-வாடை-கொண்டானோ
அவன் பெண்-மயக்கம்-கொண்டானோ
நிலவென்னும்-மேடை-கண்டானோ
அவன் என்-நிழலுக்கு-நின்றானோ
மலரென்னும்-வாடை-கொண்டானோ
அவன் பெண்-மயக்கம்-கொண்டானோ

[பெண்-குழு]
லால்ல-லல்லல்லா
ஆஹ்ஹா-ஹஹஹா
லால்ல-லல்லல்லா
ஆஹ்ஹா-ஹஹஹா

___ ♫♫♫ ___

[பெண்]
பருவத்தை-நேரில்-கண்டு-ஆட-நினைத்தானோ
பாடினால்-கூடுமென்று-பாடி-முடித்தானோ
பருவத்தை-நேரில்-கண்டு-ஆட-நினைத்தானோ
பாடினால்-கூடுமென்று-பாடி-முடித்தானோ
பாவம்-என்னென்ன-வேகமோ
நிழல்-பார்த்தாலும்-போதுமோ

[பெண்-குழு]
ஆஹா-பாவம்-என்னென்ன-வேகமோ
நிழல்-பார்த்தாலும்-போதுமோ

[பெண்]
இவள்-பாவம்-கண்டாலும்-போதுமோ
அவன்-எண்ணங்கள்-தீருமோ

[பெண்-குழு]
இவள்-பாவம்-கண்டாலும்-போதுமோ
அவன்-எண்ணங்கள்-தீருமோ

[பெண்]
நிலவென்னும்-மேடை-கண்டானோ
அவன் என்-நிழலுக்கு-நின்றானோ
மலரென்னும்-வாடை-கொண்டாளோ
அவன் பெண்-மயக்கம்-கொண்டானோ

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆண்மையின்-கையில்தானே-பெண்மை-வரவேண்டும்

[ஆண்-குழு]
வர-வேண்டும்

[பெண்]
வந்த-பின்-பெண்மைதானே-நெஞ்சம்-தர-வேண்டும்

[பெண்-குழு]
தர-வேண்டும்

[ஆண்]
மன்னவன்-கோபம்-கொண்டால்-கண்ணீர்-விட-வேண்டும்

[ஆண்-குழு]
விட-வேண்டும்

[பெண்]
வஞ்சியர்-வஞ்சம்-வைத்தால்-பாதம்-தொட-வேண்டும்

[ஆண்-குழு]
ஒன்றில்-ஒன்றாகப்-பேசலாம்
அதில்-யாரென்று-பார்க்கலாம்

[பெண்-குழு]
இங்கு-வந்தால்-நன்றாகப்-பேசலாம்
ஒன்று-தந்தாலும்-போகலாம்

[ஆண்]
நிலவென்னும்-ஆடை-கொண்டாளோ
அவள் தன்-நிழலுடன்-நின்றாளோ
குளிரென்னும்-வாடை-கொண்டாளோ
அவள் தன்-கூந்தலில்-மறைந்தாளோ

[பெண்]
நிலவென்னும்-மேடை-கண்டானோ
அவன் என்-நிழலலுக்கு-நின்றானோ
மலரென்னும்-வாடை-கொண்டாளோ
அவன் பெண்-மயக்கம்-கொண்டானோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me