Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parakkum Paavai
[1966]

Composed by
MS Viswanathan




Kalyaana Naal Paarka

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Muthamo Mohamo

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilavenum Aadai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattu Pavaadai Enge

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Sugam Ethile Ithayathilaa

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Unnaithaane Hei

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaaraithaan Nambuvatho

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Pattu Pavaadai Enge

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



கால்கட்டு-கைகட்டு-இல்லாத-பெண்களுக்கு
காதல்-இல்லை-என்றாலும்
காவல்-ஒன்று-வேண்டுமம்மா
காவல்-ஒன்று-வேண்டுமம்மா
பட்டுப்-பாவாடை-எங்கே
கட்டி-வைத்த-கூந்தல்-எங்கே
பொட்டெங்கே-பூவும்-எங்கே
சொல்லம்மா-சொல்லம்மா

___ ♫♫♫ ___

பட்டுப்-பாவாடை-எங்கே
கட்டி-வைத்த-கூந்தல்-எங்கே
பொட்டெங்கே-பூவும்-எங்கே
சொல்லம்மா-சொல்லம்மா-சொல்லம்மா

___ ♫♫♫ ___

கட்டழகை-ஆடை-கொண்டு
சுற்றி-விட்ட-கோலம்-என்ன
வட்டமிடும்-கண்கள்-ரெண்டும்
கொட்டிவிட்ட-பாவம்-என்ன
பெண்மை-ஒன்று-ஆண்-என்று
மாறி-வந்த-சேதி-என்ன
பட்டுப்-பாவாடை-எங்கே
கட்டி-வைத்த-கூந்தல்-எங்கே
பொட்டெங்கே-பூவும்-எங்கே
சொல்லம்மா-சொல்லம்மா-சொல்லம்மா

___ ♫♫♫ ___

கள்ளிலிருக்கும்-முல்லை-மொட்டு
கண்ணெடுத்து-பார்ப்பதென்ன
கன்னமென்னும்-வெள்ளி-தட்டு
துள்ளி-வந்து-கேட்பதென்ன
தேரோடு-சிற்பம்-வந்து
ஊர்வலந்தான்-போவதென்ன
பட்டுப்-பாவாடை-எங்கே
கட்டி-வைத்த-கூந்தல்-எங்கே
பொட்டெங்கே-பூவும்-எங்கே
சொல்லம்மா-சொல்லம்மா-சொல்லம்மா

___ ♫♫♫ ___

பெண்ணுக்கு-பெண்-காதல்-கொள்ளும்
கன்னி-இன்று-போவதெங்கே
முன்னும்-பின்னும்-காவல்-இன்றி
தன்னந்தனி-ஆவதெங்கே
குறை-சொல்லும்-மாப்பிள்ளை
யாரும்-இன்றி-செல்வதெங்கே
பட்டுப்-பாவாடை-எங்கே
கட்டி-வைத்த-கூந்தல்-எங்கே
பொட்டெங்கே-பூவும்-எங்கே
சொல்லம்மா-சொல்லம்மா-சொல்லம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me