Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parakkum Paavai
[1966]

Composed by
MS Viswanathan




Kalyaana Naal Paarka

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Muthamo Mohamo

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilavenum Aadai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattu Pavaadai Enge

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Sugam Ethile Ithayathilaa

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Unnaithaane Hei

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaaraithaan Nambuvatho

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Sugam Ethile Ithayathilaa

Lyricist:
Kannadasan

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari



[பெண்]
சுகம்-எதிலே இதயத்திலா
பொன்னான-கன்னமா
சுவை-எதிலே மதுரசமா
கண்ணாடி-கின்னமா

[ஆண்-1 & ஆண்-2]
சுகம்-எதிலே இதயத்திலா
பொன்னான-கன்னமா
சுவை-எதிலே மதுரசமா
கண்ணாடி-கின்னமா

[பெண்]
அங்கே-இரண்டு-கண்கள்
சொல்லும்-ஒரே-மொழி

[ஆண்-1]
இங்கே-மயங்கும்-நெஞ்சம்
செல்லும்-ஒரே-வழி

[இரு]
சுகம்-எதிலே இதயத்திலா
பொன்னான-கன்னமா
சுவை-எதிலே மதுரசமா
கண்ணாடி-கின்னமா

___ ♫♫♫ ___

[ஆண்-2]
ஆசை-உண்டாக-காரணம்-யாரோ
அழகான-பெண்களா

[பெண்]
அழகான-பெண்ணை-அறிபவர்-யாரோ
தெரியாத-ஆண்களா

[ஆண்-1]
பெண்ணே-உன்-பார்வை-பேசும்போது
சொல்லாத-பொய்-இல்லையே

[பெண்]
பொய்யோடு-வந்த-பூவையின்-கண்கள்
செல்லாத-நெஞ்சில்லையே

[ஆண்-1]
கண்ணில்-விழுந்த-கண்கள்
சொல்லும்-ஒரே-மொழி

[ஆண்-2]
நெஞ்சில்-விழுந்த-நெஞ்சம்
செல்லும்-ஒரே-வழி

[எல்லோரும்]
சுகம்-எதிலே இதயத்திலா
பொன்னான-கன்னமா
சுவை-எதிலே மதுரசமா
கண்ணாடி-கின்னமா

___ ♫♫♫ ___

[ஆண்-2]
முன்னே-உலாவும்-பெண்ணை-கண்டால்
முனிவரும்-மாறுவார்

[பெண்]
பின்னே-உலாவும்-ஆண்களை-பெண்கள்
நிறம்-கூட-மாற்றுவார்

[ஆண்-1]
பட்டாடை-மாற்றும்-பாவையின்-மேனி
என்னென்ன-வண்ணங்களோ

[பெண்]
அது-இல்லாத-போது-ஏங்கும்போது
என்னென்ன-துன்பங்களோ
நெஞ்சம்-மயங்கும்-இன்பம்
சொல்லும்-ஒரே-மொழி

[ஆண்-1 & ஆண்-2]
துன்பம்-விரிந்த-துன்பம்
செல்லும்-ஒரே-வழி

[எல்லோரும்]
சுகம்-எதிலே இதயத்திலா
பொன்னான-கன்னமா
சுவை-எதிலே மதுரசமா
கண்ணாடி-கின்னமா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me