Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parakkum Paavai
[1966]

Composed by
MS Viswanathan




Kalyaana Naal Paarka

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Muthamo Mohamo

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilavenum Aadai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattu Pavaadai Enge

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Sugam Ethile Ithayathilaa

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Unnaithaane Hei

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaaraithaan Nambuvatho

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Unnaithaane Hei

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
உன்னைத்தானே-ஏய் உன்னைத்-தானே-ஏய்
உறவென்று-நான்-நினைத்தது-உன்னைத்தானே

___ ♫♫♫ ___

[பெண்]
உன்னைத்தானே-ஏய் உன்னைத்-தானே-ஏய்
உறவென்று-நான்-நினைத்தது-உன்னைத்தானே
தன்னைத்தானே-கொஞ்சும் பெண்ணைத்தானே-எண்ணி
தனிமையிலே-அழைத்தது-என்னைத்தானே
உன்னைத்தானே-ஏய் உன்னைத்-தானே-ஏய்
உறவென்று-நான்-நினைத்தது-உன்னைத்தானே

___ ♫♫♫ ___

[ஆண்]
கட்டித்-தரும் கன்னி-முத்துச்-சரம்
பத்துத்-தரம் எந்தன்-பக்கம்-வரும்
கட்டித்-தரும் கன்னி-முத்துச்-சரம்
பத்துத்-தரம் எந்தன்-பக்கம்-வரும்
சிட்டுக்கள்-போலத்-தொட்டுக்-கொண்டாட-நேரம்-வரவில்லை
சித்திரம்-போல-நித்திரை-போகத்தூது-வரவில்லை
உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே
உன்னைத்தானே-ஏய் உன்னைத்-தானே-ஏய்
உறவென்று-நான்-நினைத்தது-உன்னைத்தானே

___ ♫♫♫ ___

[பெண்]
வஞ்சிக்கொடி-இவள்-நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி-உந்தன்-சொந்த-மொழி
வஞ்சிக்கொடி-இவள்-நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி-உந்தன்-சொந்த-மொழி
சொல்லிக்-கொண்டாட-அள்ளிக்-கொண்டோட-தூது-வேண்டுமா
இல்லையென்றாலும்-தொல்லை-செய்யாமல்-சொந்தம்-போகுமா
உன்னைத்தானே ஏய் உன்னைத்-தானே
உன்னைத்தானே-ஏய் உன்னைத்-தானே-ஏய்
உறவென்று-நான்-நினைத்தது-உன்னைத்தானே

___ ♫♫♫ ___

[பெண்]
அஹாஹா-லால்லலா
ஓஹஹோ-டாடடா

[ஆண்]
வட்டமிட்டாள்-ஆசை-வண்ணக்கிளி
சிக்கிக்-கொண்டேன்-அவள்-எண்ணப்படி

[பெண்]
சொன்னது-போதும்-சன்னதி-தேடி
தூது-பேச-வா

[ஆண்]
இன்னது-காதல்-என்பதைக்-காண
என்னை-தேடி-வா
உன்னைத்தானே ஏய் உன்னைத்-தானே
உன்னைத்தானே-ஏய் உன்னைத்தானே-ஏய்

[பெண்]
உறவென்று-நான்-நினைத்தது-உன்னைத்தானே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me