Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Naan Ean Piranthaen
[1972]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Naan Paadum Paadal TM SoundararajanVaali
Naan Paadum Paadal

Lyricist
Vaali
Sung by
TM Soundararajan



நான்-பாடும்-பாடல் நலமாக-வேண்டும்
இசைவெள்ளம்-நதியாக-ஓடும்
அதில்-இளநெஞ்சம்-படகாக-ஆடும்
_ ♫ _
நான்-பாடும்-பாடல் நலமாக-வேண்டும்
இசைவெள்ளம்-நதியாக-ஓடும்
அதில்-இளநெஞ்சம்-படகாக-ஆடும்

___ ♫♫♫ ___

தாழம்பூவில்-காணும்-பொன்வண்ணம்
நாளும்-வாழும்-தோகைப்பூங்கன்னம்
தாழம்பூவில்-காணும்-பொன்வண்ணம்
நாளும்-வாழும்-தோகைப்பூங்கன்னம்
எங்கே நானென்று-தேடட்டும்-என்னை
சிந்தாத-முத்தங்கள்-சிந்த
எங்கே நானென்று-தேடட்டும்-என்னை
சிந்தாத-முத்தங்கள்-சிந்த
அவளெந்தன்-மனமேடை-தவழ்கின்ற-பனிவாடை
அவளெந்தன்-மனமேடை-தவழ்கின்ற-பனிவாடை
காலம்-கொண்டாடும்-கவிதை-மகள்
கவிதை-மகள்...
நான்-பாடும்-பாடல் நலமாக-வேண்டும்
இசைவெள்ளம்-நதியாக-ஓடும்
அதில்-இளநெஞ்சம்-படகாக-ஆடும்

___ ♫♫♫ ___

நாதத்தோடு-கீதம்-உண்டாக தாளத்தோடு-பாதம்-தள்ளாட
_ ♫ _
நாதத்தோடு-கீதம்-உண்டாக தாளத்தோடு-பாதம்-தள்ளாட
வந்தால்-பாடும்-என்-தமிழுக்குப்-பெருமை
வாராதிருந்தாலோ-தனிமை
வந்தால்-பாடும்-என்-தமிழுக்குப்-பெருமை
வாராதிருந்தாலோ-தனிமை
நிழல்போளுன்-குழலாட தளிர்மேனி-எழுந்தாட
நிழல்போளுன்-குழலாட தளிர்மேனி-எழுந்தாட
அழகே-உன்-பின்னால்-அன்னம்-வரும் அன்னம் வரும்...
நான்-பாடும்-பாடல் நலமாக-வேண்டும்
இசைவெள்ளம்-நதியாக-ஓடும்
அதில்-இளநெஞ்சம்-படகாக-ஆடும்