Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engiruntho Vanthaal
[1970]

Composed by
MS Viswanathan




Naan Unnai Azhaikkavillai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Naan Unnai Azhaikkavillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Ore Paadal Unnai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Sirippil Undagum Ragathile

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Vandavargal Vaazhga

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Sirippil Undagum Ragathile

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
சிரிப்பில்-உண்டாகும்-ராகத்திலே பிறக்கும்-சங்கீதமே
சிரிப்பில்-உண்டாகும்-ராகத்திலே பிறக்கும்-சங்கீதமே
அது-வடிக்கும்-கவிதை-ஆயிரம்
அவை-எல்லாம்-உன்-எண்ணமே-என்
கண்ணே-பூ-வண்ணமே

[பெண்]
ஹஹஹஹா

[ஆண்]
ப-த-ஸ-த-ஸ-க-ஸ-க-ப-த-ப-க-ஸ

[பெண்]
ஹஹஹஹா

[ஆண்]
நி-நி-ரி-ரி-த-த-ப-ப-ம-ம-க-க-ரி-ஸ

[பெண்]
சிரிப்பில்-உண்டாகும்-ராகத்திலே பிறக்கும்-சங்கீதமே

___ ♫♫♫ ___

[ஆண்]
மின்னல்-பாதி-தென்றல்-பாதி-உன்னை-ஈன்றதோ
மின்னல்-பாதி-தென்றல்-பாதி-உன்னை-ஈன்றதோ
நீ-விடியும்-காலை-வெள்ளி
புது-விவரம்-சொல்லும்-பள்ளி

[பெண்]
ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ

[ஆண்]
கண்ணே-பூ-வண்ணமே

[இரு]
எல்லாம்-உன்-எண்ணமே

___ ♫♫♫ ___

[பெண்]
நிலவென-வளரட்டும்-கவிதை-வெள்ளம்
நினைவுடன்-தெளியட்டும்-இளைய-உள்ளம்
என்னை-உன்னோடு-கண்டேன்-ஹோ
உன்னை-கண்ணாகக்-கண்டேன்
நிலவென-வளரட்டும்-கவிதை-வெள்ளம்
நினைவுடன்-தெளியட்டும்-இளைய-உள்ளம்
என்னை-உன்னோடு-கண்டேன்-ஹோ
உன்னை-கண்ணாகக்-கண்டேன்

[ஆண்]
தங்கம்-பாதி-வைரம்-பாதி-அங்கம்-என்பதோ

[பெண்]
நூல்-இடையில்-வாழும்-பெண்மை
உன்-இசையில்-ஆடும்-பொம்மை
ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
எங்கும்-உன்-வண்ணமே

[இரு]
எல்லாம்-உன்-எண்ணமே

[பெண்]
சிரிப்பில்-உண்டாகும்-ராகத்திலே

[இரு]
பிறக்கும்-சங்கீதமே
அது-வடிக்கும்-கவிதை-ஆயிரம்
அவை-எல்லாம்-உன்-எண்ணமே

[ஆண்]
என்-கண்ணே-பூ-வண்ணமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me