Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engiruntho Vanthaal
[1970]

Composed by
MS Viswanathan




Naan Unnai Azhaikkavillai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Naan Unnai Azhaikkavillai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Ore Paadal Unnai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Sirippil Undagum Ragathile

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Vandavargal Vaazhga

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Naan Unnai Azhaikkavillai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்



நான்-உன்னை-அழைக்கவில்லை
என்-உயிரை-அழைக்கிறேன்
_ ♫ _
நான்-உன்னை-அழைக்கவில்லை
என்-உயிரை-அழைக்கிறேன்
கண்ணை-மறைத்துக்-கொண்டால்-மனதில்
எண்ணம்-மறைவதில்லை
நான்-சின்னக்-குழந்தையம்மா
சொல்லத்-தெரியவில்லை
பிள்ளை-மழலையிலே-உனக்கும்
உள்ளம்-புரியவில்லை
நான்-உன்னை-அழைக்கவில்லை
என்-உயிரை-அழைக்கிறேன்
கண்ணை-மறைத்துக்-கொண்டால்-மனதில்
எண்ணம்-மறைவதில்லை

___ ♫♫♫ ___

என்ன-தவறு-செய்தேன்-அதுதான்-எனக்கும்-புரியவில்லை
_ ♫ _
என்ன-தவறு-செய்தேன்-அதுதான்-எனக்கும்-புரியவில்லை
வந்து-பிறந்து-விட்டேன்-ஆனால்
வாழத்-தெரியவில்லை
அருகில்-இருந்து சொல்லிக்-கொடுத்தால்
உலகம்-தெரியாதா-அம்மா
விவரம்-புரியாதா
நான்-உன்னை-அழைக்கவில்லை-என்-உயிரை-அழைக்கிறேன்
கண்ணை-மறைத்துக்-கொண்டால்-மனதில்
எண்ணம்-மறைவதில்லை

___ ♫♫♫ ___

என்னை-படைத்த-தெய்வம்-இன்னும் கண்ணைத்-திறக்கவில்லை
_ ♫ _
என்னை-படைத்த-தெய்வம்-இன்னும்-கண்ணைத்-திறக்கவில்லை
உன்னை-அனுப்பி-வைத்தான்-ஆனால்
உனக்கும்-கருணை-இல்லை
இருண்ட-வீட்டில் அன்பு-விளக்கு
இருக்க-கூடாதா-அம்மம்மா
இரக்கம்-பிறக்காதா
நான்-உன்னை-அழைக்கவில்லை
என்-உயிரை-அழைக்கிறேன்
கண்ணை-மறைத்துக்-கொண்டால்-மனதில்
எண்ணம்-மறைவதில்லை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me