Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ore Paadal Unnai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்



ஆ..
ஒரே-பாடல் உன்னை-அழைக்கும்
உந்தன்-உள்ளம் என்னை-நினைக்கும்
ஒரே-பாடல் உன்னை-அழைக்கும்
உந்தன்-உள்ளம் என்னை-நினைக்கும்
ஒரே-பாடல்

___ ♫♫♫ ___

காதல்-கிளிகள் பறந்த-காலம்
கண்ணில்-தெரியும் நெஞ்சம்-உருகும்
காதல்-கிளிகள் பறந்த-காலம்
கண்ணில்-தெரியும் நெஞ்சம்-உருகும்
கண்ணீர்-கலங்கி கண்ணில்-இறங்கி
கண்ணீர்-கலங்கி கண்ணில்-இறங்கி
நெஞ்சில்-விழுந்தால் சொந்தம்-புரியும்
நெஞ்சில்-விழுந்தால் சொந்தம்-புரியும்
ஒரே-பாடல் உன்னை-அழைக்கும்
உந்தன்-உள்ளம் என்னை-நினைக்கும்
ஒரே-பாடல்

___ ♫♫♫ ___

உன்னை-அறிந்தேன் என்னைக்-கொடுத்தேன்
உள்ளம்-முழுதும் எண்ணம்-வளர்த்தேன்
உன்னை-அறிந்தேன் என்னைக்-கொடுத்தேன்
உள்ளம்-முழுதும் எண்ணம்-வளர்த்தேன்
உன்னை-நினைத்தே உலகில்-இருந்தேன்
உன்னைப்-பிரிந்தேன் என்னை-மறந்தேன்
உன்னை-நினைத்தே உலகில்-இருந்தேன்
உன்னைப்-பிரிந்தேன் என்னை-மறந்தேன்
ஒரே-பாடல் உன்னை-அழைக்கும்
உந்தன்-உள்ளம் என்னை-நினைக்கும்
ஒரே-பாடல்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me