Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thiyagam
[1978]

Composed by
Ilaiyaraaja




Thein Mallipoove

Singer(s):
TM Soundararajan
S Janaki

Lyricist:
Kannadasan

Vasantha Kaala Kolangal

Singer(s):
S Janaki

Lyricist:
Kannadasan

Thein Mallipoove

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
S Janaki



[ஆண்]
தேன்-மல்லிப்-பூவே பூந்தென்றல்-காற்றே
என்-கண்ணே என்-ராணி
நீயின்றி-நான்-இல்லையே

[பெண்]
தேன்-மல்லிப்-பூவே பூந்தென்றல்-காற்றே
என்-கண்ணா என்-மன்னா
நீயின்றி-நானில்லையே

[ஆண்]
தேன்-மல்லிப்-பூவே

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்தாரம்-மார்-மீது-தவழ்கின்றது
எனக்கதில்-கொஞ்சம்-இடமும்-கொடு
_ ♫ _

[பெண்]
தேருண்டு-நீயுண்டு-திருநாளுண்டு
திருமகள்-நெஞ்சில்-துயில்-கொள்ள-வா

[ஆண்]
உலகமெல்லாம்-ஒரு-நிலவு

[பெண்]
இதயமெல்லாம்-ஒரு-நினைவு
என்-வாழ்வின்-ஆனந்தம்-நீயே

[ஆண்]
தேன்-மல்லிப்-பூவே பூந்தென்றல்-காற்றே

[பெண்]
என்-கண்ணா என்-மன்னா
நீயின்றி-நானில்லையே

[ஆண்]
தேன்-மல்லிப்-பூவே

___ ♫♫♫ ___

[பெண்]
செவ்வாழை-பொன்-மேனி-துடிக்கின்றது
சிறு-தொட்டில்-தந்து-உறங்க-விடு
_ ♫ _

[ஆண்]
தித்திக்கும்-செவ்வாயும்-நனைகின்றது
சிறு-முத்தம்-தந்து-மயங்க-விடு

[பெண்]
மலர்களிலே-அணை-விரிப்போம்

[ஆண்]
மன்மதனை-துணைக்கழைப்போம்
இரவேது-பகலேது-கண்ணே

[பெண்]
தேன்-மல்லிப்-பூவே பூந்தென்றல்-காற்றே

[ஆண்]
என்-கண்ணே-என்-ராணி

[பெண்]
நீயின்றி-நானில்லையே

[ஆண்]
தேன்-மல்லிப்-பூவே

[பெண்]
ஆ...

[ஆண்]
பூந்தென்றல்-காற்றே

[பெண்]
ம்...

[ஆண்]
தேன்-மல்லிப்-பூவே

[பெண்]
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me