Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Devi
[1968]

Composed by
V Dhakshinamurthy


Song TitleSingersLyricist
Devi Sreedevi Unnai PB SreenivasPalladam Manickam
Devi Sreedevi Unnai

Lyricist
Palladam Manickam
Sung by
PB Sreenivas



தேவி-ஸ்ரீதேவி
_ ♫ _
தேவி-ஸ்ரீதேவி தேடி-அலைகின்றேன்
அன்பு-தெய்வம்-நீ-என்று தேடி-அலைகின்றேன்
தேவி-ஸ்ரீதேவி தேடி-அலைகின்றேன்
அன்பு-தெய்வம்-நீ-என்று தேடி-அலைகின்றேன்

___ ♫♫♫ ___

ஆலய-வாசலில்-காணேன் கோபுர-அழகின்-நிழலிலும்-காணேன்...
ஆலய-வாசலில்-காணேன் கோபுர-அழகின்-நிழலிலும்-காணேன்...
பொன்னம்பலத்திலும்-பூங்காவனத்திலும்
பொய்கை-கரையிலும்-உன்னை-காணேன்
தேவி-ஸ்ரீதேவி

___ ♫♫♫ ___

சங்கம்-வழங்கிய-தமிழில் உன்-மங்கள-கீதத்தை-கேட்டேன்...
சங்கம்-வழங்கிய-தமிழில் உன்-மங்கள-கீதத்தை-கேட்டேன்...
மனமென்னும்-மேடையில்-நாளும்
உன்-மாணிக்க-சிலம்பொலி-கேட்டேன்...
தேவி-ஸ்ரீதேவி

___ ♫♫♫ ___

கூவி-அழைத்தும்-வரவில்லை
என்-குறையினை தீர்க்கவும்-மனமில்லை...
கூவி-அழைத்தும்-வரவில்லை
என்-குறையினை தீர்க்கவும்-மனமில்லை
பார்க்கவும்-ரசிக்கவும்-துடிக்கின்றேன்
என்-பாடலை-கேட்டுமேன்-வரவில்லை
தேவி-ஸ்ரீதேவி தேடி-அலைகின்றேன்
அன்பு-தெய்வம்-நீ-என்று தேடி-அலைகின்றேன்