Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Imayam
[1979]

Composed by
MS Viswanathan

Gangai Yamunai Ingu

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Kannadasan

Imayam Kandaen

Singer(s):
SP Balasubrahmanyam
BS Sasirekha

Lyricist:
Kannadasan

Kannile Kudiyirunthu

Singer(s):
TM Soundararajan
LR Anjali

Lyricist:
Kannadasan

Sakthi Ennada Un

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannile Kudiyirunthu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Anjali

கண்ணிலே-குடியிருந்து-கருணைத்-தரும்-தெய்வம்-ஒன்று-குழந்தை-என்று
நநநந-தனக்கு-தந்தன்
கங்கை-நதி-பெருகி-வந்து-கவிதை-தரும்-வார்த்தை-ஒன்று-மழலை-என்று
நநநந-தனக்கு-தந்தன்
கண்ணிலே-குடியிருந்து-கருணைத்-தரும்-தெய்வம்-ஒன்று-குழந்தை-என்று
நநநந-தனக்கு-தந்தன்
கங்கை-நதி-பெருகி-வந்து-கவிதை-தரும்-வார்த்தை-ஒன்று-மழலை-என்று
நநநந-தனக்கு-தந்தன்

___ ♫♫♫ ___

நீலக்கடல்-மாணிக்கங்கள்-வைரமணி-பவளமடா
நெஞ்சை-தொடும்-காற்று-வந்து-எடுத்து-கொடுத்த-தங்கத்-தட்டு
_ ♫ _
நீலக்கடல்-மாணிக்கங்கள்-வைரமணி-பவளமடா
நெஞ்சை-தொடும்-காற்று-வந்து-எடுத்து-கொடுத்த-தங்கத்-தட்டு
பேச-வரும்-பச்சைக்கிளி-பிரித்து-வைத்தால்-பாவமடா
பிள்ளை-உன்னை-குற்றம்-சொன்னால்-பிறப்பு-முழுதும்-துன்பம்-கண்ணா
கண்ணிலே-குடியிருந்து-கருணைத்-தரும்-தெய்வம்-ஒன்று-குழந்தை-என்று
நநநந-தனக்கு-தந்தன்
கங்கை-நதி-பெருகி-வந்து-கவிதை-தரும்-வார்த்தை-ஒன்று-மழலை-என்று
நநநந-தனக்கு-தந்தன்

___ ♫♫♫ ___

சத்தியத்தின்-கோபுரத்தில்-தவழுவதே-குழந்தையடா
தத்தி-தத்தி-ஓடும்-பிள்ளை-மறைத்து-கெடுப்பதில்லையடா
_ ♫ _
சத்தியத்தின்-கோபுரத்தில்-தவழுவதே-குழந்தையடா
தத்தி-தத்தி-ஓடும்-பிள்ளை-மறைத்து-கெடுப்பதில்லையடா
ஊர்-முழுதும்-ஏசட்டுமே-உனது-வார்த்தை-வேதமடா
உண்மை-நம்பும்-உள்ளம்-இங்கே-உனக்கும்-எனக்கும்-சொந்தம்-கண்ணா
கண்ணிலே-குடியிருந்து-கருணை-தரும்-தெய்வம்-ஒன்று-குழந்தை-என்று