Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Imayam
[1979]

Composed by
MS Viswanathan




Gangai Yamunai Ingu

Singer(s):
KJ Yesudas
Vani Jairam

Lyricist:
Kannadasan

Imayam Kandaen

Singer(s):
SP Balasubrahmanyam
BS Sasirekha

Lyricist:
Kannadasan

Kannile Kudiyirunthu

Singer(s):
TM Soundararajan
LR Anjali

Lyricist:
Kannadasan

Sakthi Ennada Un

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Sakthi Ennada Un

Lyricist:
Kannadasan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan




[ஆண்-1]
சக்தி-என்னடா
_ ♫ _
சக்தி-என்னடா உன்-புத்தி-என்னடா
சத்தியம்-ஜெயிக்கும்-என்று கற்றுக்-கொண்ட-என்னிடத்தில்
கற்ற-வித்தை-காட்ட-வந்த-புத்தி-கெட்ட-மானிடனே-போடா
எத்தனையோ-மேதைகளின் தத்துவங்கள்-கேட்டவன்-நான்
அத்தனையும்-நீ-அறியும் ஆயுள்-உனக்கில்லையடா-போடா

___ ♫♫♫ ___

[ஆண்-2]
சக்தியில்லையா ஏன்-புத்தியில்லையா

[ஆண்-1]
ஹா

[ஆண்-2]
சக்தியில்லையா ஏன்-புத்தியில்லையா
நான்-ஆடுவேன் விளையாடுவேன் ஒரு-மேடை-ஏதுமின்றி
நான்-பாடுவேன் கவி-பாடுவேன் ஒரு-பாஷை-ஏதுமின்றி
நான்-ஆடுவேன் விளையாடுவேன் ஒரு-மேடை-ஏதுமின்றி
நான்-பாடுவேன் கவி-பாடுவேன் ஒரு-பாஷை-ஏதுமின்றி
நீயென்ன-யாரென்ன-ஊரென்ன-உலகென்ன
தொட்டதை-ஜெயிப்பதற்கு எட்டு-வழி-நானறிவேன்
எந்த-வழி-நீ-வரிணும்-அந்த-வழி-மாற்றி-வைப்பேன்-யார்-நீ
கட்டிடத்தை-நீயறிவாய் வாசல்களை-நானறிவேன்
காட்சிகளை-நீயறிவாய் சாட்சிகளை-நானறிவேன்
யார்-நீ

[ஆண்-1]
ஆஹா

___ ♫♫♫ ___

[ஆண்-1]
தூணுமிருக்கும் நரசிங்கமிருக்கும்
தூணுமிருக்கும் நரசிங்கமிருக்கும்
மதி-காட்டினான் நிலை-நாட்டினான்
ஒரு-காலம்-நேரம்-கண்டு
நான்-காட்டுவேன் உன்னை-மாட்டுவேன்
மணக்கோலம்-காணும்-முன்பு
மதி-காட்டினான் நிலை-நாட்டினான்
ஒரு-காலம்-நேரம்-கண்டு
நான்-காட்டுவேன் உன்னை-மாட்டுவேன்
மணக்கோலம்-காணும்-முன்பு
ஆனது-ஆகட்டும்-போனது-போகட்டும்
சக்தி-என்னடா உன்-புத்தி-என்னடா
சத்தியம்-ஜெயிக்கும்-என்று கற்றுக்-கொண்ட-என்னிடத்தில்
கற்ற-வித்தை-காட்ட-வந்த-புத்தி-கெட்ட-மானிடனே-போடா
எத்தனையோ-மேதைகளின் தத்துவங்கள்-கேட்டவன்-நான்
அத்தனையும்-நீ-அறியும் ஆயுள்-உனக்கில்லையடா-போடா

___ ♫♫♫ ___

[ஆண்-2]
விவேகமுள்ளவன்

[ஆண்-1]
நான்-வீரம்-உள்ளவன்

[ஆண்-2]
விவேகமுள்ளவன்

[ஆண்-1]
நான்-வீரம்-உள்ளவன்

[ஆண்-2]
இது-தந்திரம் ராஜ-தந்திரம்
இதை-வெல்ல-யாருமில்லை

[ஆண்-1]
நான்-வெல்லுவேன் பதில்-சொல்லுவேன்
இனி-வேறு-வேலையில்லை

[ஆண்-2]
ஓடிய-மான்-ஒன்று-ராமனை-ஏய்த்தது

[ஆண்-1]
கண்ணனின்-காவலின்-பாரதம்-வென்றது

[ஆண்-2]
ஆண்டவனை-என்னிடத்தில்
தாண்டவங்கள்-ஆட-வைப்பேன்
ஆனவரை-நான்-நடத்தி
வானவரை-சாட்சி-வைப்பேன்-யார்-நீ

[ஆண்-1]
இராவணின்-வார்த்தை-இது
நாளை-உனை-வீழ்த்துவது
நீதியற்ற-ஆணவத்தை
யாரிடத்தில்-காட்டுவது-போடா
சக்தி-என்னடா உன்-புத்தி-என்னடா
சக்தி-என்னடா உன்-புத்தி-என்னடா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me