Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
மதன-மாளிகையில்
மந்திர-மாலைகளாம்
உதய-காலம்-வரை
உன்னத-லீலைகளாம்

[பெண்]
அன்பே-அன்பே-அன்பே-அன்பே-அன்பே
_ ♫ _

[ஆண்]
மதன-மாளிகையில் மந்திர-மாலைகளாம்
உதய-காலம்-வரை உன்னத-லீலைகளாம்

___ ♫♫♫ ___

[பெண்]
அழகு-மாணிக்கமாம்-கட்டில் அனிச்ச-மலரனையாம்
அழகு-மாணிக்கமாம்-கட்டில்-அனிச்ச-மலரனையாம்
வாசலில்-தோரணம் உன்னை-வர-சொல்லும்-தோழிகளாம்

___ ♫♫♫ ___

[ஆண்]
மதன-மாளிகையில்

[பெண்]
மதன-மாளிகையில்

[ஆண்]
மந்திர-மாலைகளாம்

[பெண்]
மந்திர-மாலைகளாம்

[ஆண்]
உதய-காலம்-வரை

[பெண்]
உதய-காலம்-வரை

[ஆண்]
உன்னத-லீலைகளாம்

[இரு]
அன்பே-அன்பே-அன்பே-அன்பே<

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆஹா ஹா....

[பெண்]
மோகம்-முன்னாக-ராகம்-பின்னாக-முழங்கும்-சங்கீத-குயில்கள்
மேகம்-மின்னாமல்-இடியும்-இல்லாமல்-மழையில்-நனைகின்ற-கிளிகள்

[ஆண்]
தேகம்-பொன்-னென்றும்-பாதம்-பூவென்றும்-தழுவும்-சல்லாப-ரசங்கள்
வேகம்-குன்றாமல்-விளக்கம்-சொல்லாமல்-விரும்பும்-ஆனந்த-ரகங்கள்

[பெண்]
தலை

[ஆண்]
இடை

[பெண்]
கடை

[ஆண்]
என

[இரு]
தினம்-வரும்-சுகம்

[ஆண்]
மதன-மாளிகையில்

[பெண்]
மதன-மாளிகையில்

[ஆண்]
மந்திர-மாலைகளாம்

[பெண்]
மந்திர-மாலைகளாம்

[ஆண்]
உதய-காலம்-வரை

[பெண்]
உதய-காலம்-வரை

[ஆண்]
உன்னத-லீலைகளாம்

[இரு]
அன்பே-அன்பே-அன்பே-அன்பே

___ ♫♫♫ ___

[பெண்]
ஆஹா...

[ஆண்]
பச்சை-முக்குத்தி-மஞ்சள்-நீராடி-பதிக்கும்-பண்பாட்டு-கவிதை
கச்சை-மேலாக-கனியும்-நூலாடை-கவிதை-கொண்டாடும்-ரசிகை

[பெண்]
பொன்மான்-இப்போது-அம்மான்-உன்-கையில்-பெண்-மான்-என்னோடு-பழகு
கண்-வாய்-மெய்யோடு-கனிவாய்-கொண்டாடி-முடிந்தால்-நீராட-விலகு

[ஆண்]
புது

[பெண்]
மது

[ஆண்]
இது

[பெண்]
இதழ்

[இரு]
ரசம்-தரும்-சுகம்

[பெண்]
மதன-மாளிகையில்

[ஆண்]
மதன-மாளிகையில்

[பெண்]
மந்திர-மாலைகளாம்

[ஆண்]
மந்திர-மாலைகளாம்

[பெண்]
உதய-காலம்-வரை

[ஆண்]
உதய-காலம்-வரை

[பெண்]
உன்னத-லீலைகளாம்
அன்பே-அன்பே-அன்பே-அன்பே-அன்பே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me