Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



அம்மம்மா தம்பி-என்று-நம்பி
அவன்-உன்னை-வளர்த்தான்
_ ♫ _
அம்மம்மா தம்பி-என்று-நம்பி
அவன்-உன்னை-வளர்த்தான்
தாய்-என்றும்-தந்தை-என்றும்-தன்னை-நினைத்தான்
தாய்-என்றும்-தந்தை-என்றும்-தன்னை-நினைத்தான்
அது-உனக்காக-வாழ்ந்த-உள்ளம்-அல்லவோ
அது-உனக்காக-வாழ்ந்த-உள்ளம்-அல்லவோ
அம்மம்மா தம்பி-என்று-நம்பி
அவன்-உன்னை-வளர்த்தான்

___ ♫♫♫ ___

கையில்-வைத்து-காத்திருந்தால்
காலடியில்-காத்திருக்கும்
நன்றி-மிக்க-நாய்கள்-உள்ள-நாடு
இதில்-சொந்தமின்றி-பந்தமின்றி
வந்த-வழி-நினைவுமின்றி
பிள்ளைகளும்-பிறந்திருக்கும்-வீடு
_ ♫ _
ராம-நாடகத்தில்-மூன்று-தம்பிகளின்-உள்ளம்-கண்டேனே
நல்ல-பாரதத்தில்-நான்கு-தம்பிகளை-நானும்-கண்டேனே
ராம-நாடகத்தில்-மூன்று-தம்பிகளின்-உள்ளம்-கண்டேனே
நல்ல-பாரதத்தில்-நான்கு-தம்பிகளை-நானும்-கண்டேனே
அது-நாடகமா இது-நாடகமா
அது-நாடகமா இது-நாடகமா
இங்கு-நான்-காணும்-வேஷங்கள்-கொஞ்சம்-அல்லவே
நான்-இது-போன்ற-வேஷத்தில்-வந்ததில்லையே
அம்மம்மா-தம்பி-என்று-நம்பி
அவன்-உன்னை-வளர்த்தான்

___ ♫♫♫ ___

தங்கை-எனும்-இளைய-கன்று
தாய்-வீடு-வந்ததென்று
என்னுடைய-நாடகத்தில்-காட்சி
அவள்-கொண்டவனை-பிரிந்து-வந்து
கோலம்-கொண்டு-நிற்பதனை
கண்டதற்க்கு-இன்னொருவன்-சாட்சி
_ ♫ _
கண்ணில்-நீர்-பெருக-சீதை-நின்ற-நிலை-கண்ணில்-தெரிகிறது
அண்ணன்-கொண்ட-துயர்-தம்பி-லட்சுமணன்-நெஞ்சில்-எழுகிறது
கண்ணில்-நீர்-பெருக-சீதை-நின்ற-நிலை-கண்ணில்-தெரிகிறது
அண்ணன்-கொண்ட-துயர்-தம்பி-லட்சுமணன்-நெஞ்சில்-எழுகிறது
அது-பாசமன்றோ இது-வேஷமன்றோ
அது-பாசமன்றோ இது-வேஷமன்றோ
அவன்-ராஜாதி-ராஜனுக்கு-பிள்ளை-அல்லவோ
இந்த-ராஜபார்ட்-ரங்கதுரை-ஏழையால்லவா
அம்மம்மா தம்பி-என்று-நம்பி
அவன்-உன்னை-வளர்த்தான்
தாய்-என்றும்-தந்தை-என்றும்-தன்னை-நினைத்தான்
அது-உனக்காக-வாழ்ந்த-உள்ளம்-அல்லவோ
அம்மம்மா-தம்பி-என்று-நம்பி
அவன்-உன்னை-வளர்த்தான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me