Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
இன்குலாப்-சிந்தாபாத்
இந்துஸ்தான்-ஜிந்தாபாத்

[குழு]
இன்குலாப்-சிந்தாபாத்
இந்துஸ்தான்-ஜிந்தாபாத்

[ஆண்]
பாரதமே-என்னருமை-பாரதமே-உன்னடிமை
தீருமட்டும்-போரிடுவோம்-அன்னையின்-ஆணை
_ ♫ _
பாரதமே-என்னருமை-பாரதமே-உன்னடிமை
தீருமட்டும்-போரிடுவோம்-அன்னையின்-ஆணை
_ ♫ _
தாயகமே-என்-இனிமைத்-தாயகமே-உன்-உரிமை
காப்பதற்கு-போரிடுவோம்-தந்தையின்-ஆணை
_ ♫ _
இமயத்தில்-வட-எல்லை குமரியின்-தென்-எல்லை
வீட்டிருக்கு-ஒரு-பிள்ளை அடிமைகள்-இனி-இல்லை
இமயத்தில்-வடஎல்லை குமரியின்-தென்-எல்லை
வீட்டிருக்கு-ஒரு-பிள்ளை அடிமைகள்-இனி-இல்லை
எங்கள்-பொன்-நாடு-எந்நாளும்-எம்மோடு
கொள்ளை-செய்வோரை-பழி-செய்வோம்-கூண்டோடு

[குழு]
இன்குலாப்-சிந்தாபாத்
இந்துஸ்தான்-ஜிந்தாபாத்

___ ♫♫♫ ___

[ஆண்]
நல்லோர்கள்-தம்-நெஞ்சம்-நவசக்தி-பெறவேண்டும்
ஆர்பாட்ட-அலை-ஓசை-வரவேண்டும்
எல்லோர்க்கும்-வாழ்வென்னும்-கர்மவீரர்-பின்னாலே
இந்நாட்டின்-இளைஞர்கள்-எழவேண்டும்
பகைவரை-விடமாட்டோம் வலைதனில்-விழமாட்டோம்
உரிமையைத்-தரமாட்டோம் விடுதலை-விதை-போட்டோம்
பகைவரை-விடமாட்டோம் வலைதனில்-விழமாட்டோம்
உரிமையைத்-தரமாட்டோம் விடுதலை-விதை-போட்டோம்
தாயின்-கண்ணீரே-வழிகாட்டும்-புதுவெள்ளம்
நாய்கள்-வெளியேற-வழி-சொல்லும்-அவள்-உள்ளம்

[குழு]
இன்குலாப்-சிந்தாபாத்
இந்துஸ்தான்-ஜிந்தாபாத்

___ ♫♫♫ ___

[ஆண்]
இந்நாட்டை-ஆளுகின்ற-திருடர்கள்-ஒழியாமல்
தேசீய-நெஞ்சங்கள்-ஓயாது
முந்நூறு-துப்பாக்கி-சுட்டலூம்-செத்தாலூம்
நான்-கொண்ட-எண்ணங்கள்-மாறாது
துணிந்திடும்-மனம்-கொண்டு சுதந்திரக்-கொடி-உண்டு
இளைஞர்கள்-படை-உண்டு தலைவனின்-துணை-உண்டு
துணிந்திடும்-மனம்-கொண்டு சுதந்திரக்-கொடி-உண்டு
இளைஞர்கள்-படை-உண்டு தலைவனின்-துணை-உண்டு
இங்கே-ஒரு-காந்தி-இருக்கிறான்-அவன்-வாழ்க
தெற்கே-ஒரு-காந்தி-இருக்கிறான்-அவன்-வாழ்க

[குழு]
இன்குலாப்-சிந்தாபாத்
இந்துஸ்தான்-ஜிந்தாபாத்

[ஆண்]
பாரதமே-என்னருமை-பாரதமே-உன்னடிமை
தீருமட்டும்-போரிடுவோம்-அன்னையின்-ஆணை
தாயகமே-என்-இனிமைத்-தாயகமே-உன்
உரிமை-காப்பதற்கு-போரிடுவோம்-தந்தையின்-ஆணை
இன்குலாப்-சிந்தாபாத் இந்துஸ்தான்-ஜிந்தாபாத்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me