Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



ஜின்-ஜினுக்கான்-ஜிக்கான்-ஜிக்கான்
ஜினுக்கு-ஜிக்கான்-ஜிக்கான்
ஜிங்கிட-ஜிக்கான்-ஜிக்கான்-ஜிக்கான்
தையான்-டப்பான்-டமுக்கு-டிப்பான்
ஜினுக்கு-ஜினுக்குத்தான்
_ ♫ _
ஜிஞ்சினுக்கான்-சின்னக்கிளி-சிரிக்கும்-பச்சைக்கிளி
ஓடிவந்தான்-மேடையிலே-ஆட்டம்-ஆட
_ ♫ _
ஜிஞ்சினுக்கான்-சின்னக்கிளி-சிரிக்கும்-பச்சைக்கிளி
ஓடிவந்தான்-மேடையிலே-ஆட்டம்-ஆட
ஆட-வந்த-வேளையிலே-பாடவந்த-என்னைமட்டும்
அழவிட்டு-ஓடிவிட்டான்-கூட்டத்தோட
ஆட-வந்த-வேளையிலே-பாடவந்த-என்னைமட்டும்
அழவிட்டு-ஓடிவிட்டான்-கூட்டத்தோட
நான்-சிரிக்கிறேன்-சிரிக்கிறேன்-சிரிப்பு-வரலே
நான்-அழுகுறேன்-அழுகுறேன்-அழுக-வரலே
_ ♫ _
ஜின்ஜினுக்கான-சின்னக்கிளி-சிரிக்கும்-பச்சைக்கிளி
ஓடிவந்தான்-மேடையிலே-ஆட்டம்-ஆட
ஓடிவந்தான்-மேடையிலே-ஆட்டம்-ஆட

___ ♫♫♫ ___

துன்பம்-வரும்-வேலையில-சிரிங்க
என்று-சொல்லி-வெச்சார்-வள்ளுவர்-சரிங்க
துன்பம்-வரும்-வேலையில-சிரிங்க
என்று-சொல்லிவெச்சார்-வள்ளுவர்-சரிங்க
பாம்பு-வந்து-கடிக்கையில்-பாழும்-உடல்-துடிக்கையில்
யார்-முகத்தில்-பொங்கிவரும்-சிரிப்பு
இது-கீழ்ப்புறத்தில்-இனிப்பு-மேல்-புறத்தில்-கசப்பு
பட்டினத்தார்-கையில்-உள்ள-கரும்பு
இது-பட்டினத்தார்-கையில்-உள்ள-கரும்பு
நான்-சிரிக்கிறேன்-சிரிக்கிறேன்-சிரிப்பு-வரலே
நான்-அழுகுறேன்-அழுகுறேன்-அழுக-வரலே

___ ♫♫♫ ___

பார்த்தாக்கா-ஆளு-ரொம்ப-முறுக்கு
ஆனா-பத்து-கதை-உள்ளத்திலே-இருக்கு
பார்த்தாக்கா-ஆளு-ரொம்ப-முறுக்கு
ஆனா-பத்து-கதை-உள்ளத்திலே-இருக்கு
தண்ணியிலே-மீன்-உண்டு-தரையிலே-மான்-உண்டு
மாத்திவெச்சா-தீந்துவிடும்-கணக்கு _ ♫ _
தண்ணியிலே-மீன்-உண்டு-தரையிலே-மான்-உண்டு
மாத்திவெச்சா-தீந்துவிடும்-கணக்கு
இப்போ-நான்-இருக்கும்-இருப்பு-நாலு-பேரு-பொறுப்பு
நல்லாத்தான்-நான்-சிரிச்சேன்-சிரிப்பு
ரொம்ப-நல்லாத்தான்-நான்-சிரிச்சேன்-சிரிப்பு
நான்-சிரிக்கிறேன்-சிரிக்கிறேன்-சிரிப்பு-வரலே
நான்-அழுகுறேன்-அழுகுறேன்-அழுக-வரலே
_ ♫ _
ஜின்ஜினுக்கான-சின்னக்கிளி-சிரிக்கும்-பச்சைக்கிளி
ஓடிவந்தான்-மேடையிலே-ஆட்டம்-ஆட
ஆட-வந்த-வேளையிலே-பாட-வந்த-என்னைமட்டும்
அழவிட்டு-ஓடிவிட்டான்-கூட்டத்தோட
அழவிட்டு-ஓடிவிட்டான்-கூட்டத்தோட


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me