Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்-1]
தில்லை-அம்பல-தலம்-ஒன்று-இருக்குதாம்

[ஆண்-2]
ஆமா-அதன்-பேருதான்-சிதம்பரம்னு-சொல்லுவா-என்ன-இப்போ

[ஆண்-1]
தில்லை-அம்பல-தலம்-ஒன்று-இருக்குதாம்
அதைக்-கண்ட-பேர்க்கு-ஜனன-மரண-பிணியை-கருக்குதாம்

[ஆண்-2]
உண்மைதான்-அங்க-போய்-பகவான-தரிசனம்-பண்ணீட்டு-வந்தா
ஜென்மமே-சாபல்யம்-அடையும்

[ஆண்-1]
போய்-வருக

[ஆண்-2]
யாருடா

[ஆண்-1]
நான்-போய்-வருக-உத்தாரம்-தாருமே

[ஆண்-2]
என்ன-நீயா

[ஆண்-1]
உங்கள்-பொன்னடியை-போற்றினேன்-திருக்-கண்ணால்-பாருமே
என்-சுவாமி
தில்லை-அம்பல-தலம்-ஒன்று-இருக்குதாம்
அதைக்-கண்ட-பேர்க்கு-ஜனன-மரண-பிணியை-கருக்குதாம்

[ஆண்-2]
நந்தா
உன்ன-நம்பி-நாற்பது-வேலி-நெலத்த-விட்டு-வச்சிருக்கேன்
இந்த-நெலமைல-தில்ல-உனக்கொரு-கேடா
இந்தா-பார்-எல்லாத்தையும்-உழுது-பயிரிட்டு-அருவட-செய்திட்டு
அதுக்கப்பறம்-எங்க-வேணாலும்-போ-வேலையப்-பார்

[ஆண்-1]
ஆண்டே-ஆண்டே

[ஆண்-2]
போடா-வேலைய-பாருடா

[ஆண்-1]
நாளை-போகாமல்-நான்-இருப்பேனோ-இந்த
நாறும்-உடலை-கண்டு-களிப்பேனோ
நான்-நாளை-போகாமல்-இருப்பேனோ
நாளை-போகாமல்-நான்-இருப்பேனோ
இந்த-நாக்கு-நரம்பும்-இன்னும்-சுமப்பேனோ
நாளை-போகாமல்-நான்-இருப்பேனோ...
நாளை-போகாமல்-நான்-இருப்பேனோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me