Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala



[ஆண்-1]
வந்தேன்-வந்தனம்-உன்-அரசுக்கு-தந்தேன்
மதுராபுரி-ராணியே
வந்தேன்-வந்தனம்-உன்-அரசுக்கு-தந்தேன்-உத்தம-தேச-பக்தர்-பலர்
நித்தம்-தம்-சித்தம்-மகிழ்ந்து-நத்தி-துதிக்கு-வித்தக-சீல-பூமியாம்
முத்தமிழ்-சேத்திர-செந்தமிழ்-நாடான-பாண்டிய-நாட்டு-அரசியே
அறுபதாயிரம்-பாண்டியர்களின்-அருந்தவப்-புதல்வியே
ஏழு-வயதிலே-எதிர்த்து-வந்த-நீர்-முகனை-ஜெயித்து
மகுடாபிஷேகம்-கொண்ட-மகா-ராணியே
அல்லிக்-கொடியிலே-அவதரித்து
ஆண்-வாடையே-கூடாதென்று-பொம்மை-விருது-கட்டி-ஆண்ட-பூங்கொடியே
வணக்கம்
அல்லி-ராணியே-வணக்கம்
எத்தனை-நேரமாக-இப்படி-நிற்பேன்-கால்கள்-இத்தித்தி-நோகுதம்மா
எத்தனை-எத்தனை-எத்தனை-நேரமாக-இப்படி-நிற்பேன்
கால்கள்-இத்தித்தி-நோகுதம்மா
சத்தியமாக-இனி-சகிக்க-என்னாலாகாது
_ ♫ _
சத்தியமாக-இனி-சகிக்க-என்னாலாகாது
தரணியாளும்-அரசியே வர்மமேனோ-தகாது
எத்தனை-நேரமாக-இப்படி-நிற்பேன்-கால்கள்-இத்தித்தி-நோகுதம்மா
ஆ-கால்கள்-நோகுதம்மா
கொஞ்சம்-கருணை-செய்யம்மா கால்கள்-நோகுதம்மா
கொஞ்சம்-கருணை-செய்யம்மா
காவலாய்-உலகாளும்-ராணியே-கோபம்-ஆகுமா
கால்கள்-நோகுதம்மா கொஞ்சம்-கருணை-செய்யம்மா

[ஆண்-2]
தங்கையே-சௌக்கியம்-தானே

[பெண்]
வேண்டுவார்-குறை-தீர்க்கும்-உலகாண்ட-பெருமானே-வருக-வருக
துவாரகையை-விட்டு-அடியாளை-தேடி-வந்த-விஷயம்-யாதோ
அண்ணியார்-ருக்மணி-தேவி-சௌக்கியம்தானே

[ஆண்-1]
எல்லாம்-சுகமே
உன்-கணவன்-கால்-கடுக்க-அங்கு-நின்றுகொண்டிருக்கும்-காரணம்-என்னவோ

[ஆண்-2]
தங்கையே-அருமை-தங்கையே
உன்-மணவாளன்-இப்படி-ஏங்கி-நிக்கிறார்
நீ-அதைச்-சொல்ல-வேணுமிப்படி
தங்கையே-அருமை-தங்கையே

[பெண்]
அதை-ஏன்-கேட்கிறீர்கள்
மனைவியின்-மீது-அன்பில்லாவிட்டாலும்
மகன்-மீதாவது-இருக்க-வேண்டாமா
இதை-போய்-நான்-உங்களிடம்-சொல்லுகிறேனே
உங்களுக்கென்ன-பிள்ளையா-குட்டியா

[ஆண்-2]
வாக்கு-தவறி-நடப்பவனை
கண்டிக்க-வேண்டியதுதான்
ஏன்-சிந்திக்க-வேண்டியதும்-கூட
அர்ச்சுனா-இது-உனக்கு-தகுதியா
அல்லி-நிலை-அறியாத-மட-மதியா
அர்ச்சுனா-இது-உனக்கு-தகுதியா
அல்லி-நிலை-அறியாத-மட-மதியா

[ஆண்-1]
உரைத்ததை-மறுக்கிலே-உணமை-இதுவே
உரைத்ததை-மறுக்கிலே-உணமை-இதுவே

[பெண்]
உளராதீர்-தெரியும்-உமது-செயலால்
உமது-மனைவியும்-நான்அல்லவா

[ஆண்-1]
கால்களும்-நோகுது-கருணை-செய்வாய்
கருத்து-மயங்கும்-உரைத்தேன்-உண்மையாய்

[ஆண்-2]
இனி-மேல்-இப்படி-பிழைகள்-செய்யாதே

[ஆண்-1]
ஒரு-போதும்-பிழை-செய்யேன்-நான்-அருளே
உரிய-இவளிடத்தில்-உரை-செய்வீரே

[ஆண்-2]
போதும்-போதும்-இனி-கோபம்-விடு
உன்-புருஷனானதால்-அழைத்திடு-அன்பொடு

[பெண்]
ஏன்-அண்ணா-நீர்-என்னை-ஏய்த்திட-வந்தீரோ

[ஆண்-2]
இனி-நான்-உரையேன்-உன்-பாடவள்-பாடு
எனக்கொன்றும்-தெரியாது-நான்-போறேன்

[ஆண்-1]
உன்னையல்லால்-எனக்கு-துணை-செய்வதார்
உதறினும்-காலை-விட-மாட்டேன்-பார்

[ஆண்-2]
என்னம்மா-சங்கடமாயிருக்கு

[பெண்]
எல்லாரிடமும்-நல்லா-இனிமேல்
எனதிடம்-உமது-வஞ்சகங்கள்-விழும்

[ஆண்-2]
இனி-என்ன-நான்-செய்வேன்-அர்ச்சுனனே
எமது-கைகளை-விடு-மைத்துனனே
இனி-என்ன-நான்-செய்வேன்-அர்ச்சுனனே
எமது-கைகளை-விடு-மைத்துனனே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me