Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Rajapart Rangathurai
[1973]

Composed by
MS Viswanathan




Ammammaa Thambi Endru

Singer(s):
Pushpalatha

Lyricist:
Kannadasan

Ammammaa Thambi Endru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Jin Jinukkaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mathana Maligaiyil Manthira

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha

Lyricist:
Kannadasan

Parathame En Arumai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thillai Ambala Thalam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vanthaen Vanthanam

Singer(s):
TM Soundararajan
K Veeramani
TK Kala

Lyricist:
Kannadasan

Meyaatha Maan

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Pushpalatha



[பெண்]
காயாத-கானகத்தே-நின்றுலாவும்-நற்காரிகையே...
காயாத-கானகத்தே...

[ஆண்]
காயாத-கானகத்தே நின்றுலாவும்-நற்காரிகையே...
காயாத-கானகத்தே நின்றுலாவும்-நற்காரிகையே
நற்காரிகையே...
காயாத-கானகத்தே நின்றுலாவும்-நற்காரிகையே
காயாத-கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
நற்காரிகையே
காரிகையே
நற்காரிகையே
காரிகையே
நற்காரிகையே
காயாத-கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
_ ♫ _
ஆ...
மேயாத-மான் புள்ளி-மேவாத-மான்
ஆ...
மேயாத-மான்
மேயாத-மான் புள்ளி-மேவாத-மான்
மேயாத-மான்
மேவும்-கானகம்-அடைந்து-நறு-சந்தனமும்-புனுகும்-கமகும்-கல-மஞ்சளணிந்து-சுகந்தம்-மிகுந்தது-மேயாத-மான்
_ ♫ _
காணக்-குறவர்-கண்மணி-எனவளர்-காணக்குயிலின்-மிக-குரலுடைய-புள்ளி-மேவாத-மான்
_ ♫ _
தவித்த-தாவி-தினமொரு-குணமதை-மேயத்-தெரியா-மானத்துடையது-மேயாத-மேயாத-மேயாத-மான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me