Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vayasu Ponnu
[1978]

Composed by
MS Viswanathan




Atho Atho Oru

Singer(s):
TM Soundararajan
Vani Jairam

Lyricist:
Vaali

Kaanji Pattudutti

Singer(s):
KJ Yesudas
Savithri

Lyricist:
Muthulingam

Genre(s):
அண்ணண் தங்கை பாசம்

Atho Atho Oru

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Vani Jairam



[ஆண்]
அதோ-அதோ-ஒரு-செங்கோட்டை
இதோ-இதோ-ஒரு-தேன்-கோட்டை
அதோ-அதோ-ஒரு-செங்கோட்டை
இதோ-இதோ-ஒரு-தேன்-கோட்டை

[பெண்]
எதோ-எதோ-உன்-மனக்-கோட்டை
என்றும்-என்றும்-நான்-உன்-வேட்டை
எதோ-எதோ-உன்-மனக்-கோட்டை
என்றும்-என்றும்-நான்-உன்-வேட்டை

[ஆண்]
நீ-ஒரு-மும்தாஜ் நானொரு-ஷாஜகான்

[பெண்]
நானொரு-மும்தாஜ் நீயொரு-ஷாஜகான்

___ ♫♫♫ ___

[ஆண்]
யமுனா-தீரம்-மாலை-நேரம்
யவ்வன-பெண்-ராதை-வந்தாள்
யமுனா-தீரம்-மாலை-நேரம்
யவ்வன-பெண்-ராதை-வந்தாள்
கண்கள்-பார்க்க கைகள்-சேர்க்க
கன்னி-மகள்-நாணம்-கொண்டாள்

[பெண்]
கனியின்-மேலே-கிளியைப்-போலே
கொத்த-வந்த-காதல்-மன்னா
கனியின்-மேலே-கிளியைப்-போலே
கொத்த-வந்த-காதல்-மன்னா
தழுவும்-வேளை-நழுவும்-சேலை
விட்டு-விடு-ஆசை-மன்னா

[ஆண்]
அடி-மல்லிகையே கொடி-மெல்லிடையே

[பெண்]
புகழ்-மந்திரமோ இல்லை-தந்திரமோ

[ஆண்]
ஆஹா-பொங்குதடி-காதல்-கங்கை
அதோ-அதோ-ஒரு-செங்கோட்டை
இதோ-இதோ-ஒரு-தேன்-கோட்டை

[பெண்]
எதோ-எதோ-உன்-மனக்-கோட்டை
என்றும்-என்றும்-நான்-உன்-வேட்டை

[ஆண்]
நீ-ஒரு-மும்தாஜ் நானொரு-ஷாஜகான்

[பெண்]
நானொரு-மும்தாஜ் நீயொரு-ஷாஜகான்

___ ♫♫♫ ___

[ஆண்]
இனிக்கும்-ராகம்-பாடும்-பெண்ணே
உன்னை-ஒரு-வீணை-என்பேன்
கொதிக்கும்-மேனி-நீரில்-ஆட
உன்னை-ஓடை-என்பேன்

[பெண்]
குதுப்மினாரின்-உயரம்-போலே
உன்-மனது-நானும்-கண்டேன்
நிலவை-தேடும்-பூவை-போலே
உன்-அழகில்-நாட்டம்-கொண்டேன்
எழில்-மன்னவனே ரதி-மன்மதனே

[ஆண்]
கதை-சொல்லிடவோ கன்னம்-கிள்ளிடவோ

[பெண்]
ஆஹா-கட்டி-விடு-தாலி-ஒன்றை

[ஆண்]
அதோ-அதோ-ஒரு-செங்கோட்டை
இதோ-இதோ-ஒரு-தேன்-கோட்டை

[பெண்]
எதோ-எதோ-உன்-மனக்-கோட்டை
என்றும்-என்றும்-நான்-உன்-வேட்டை

[ஆண்]
நீ-ஒரு-மும்தாஜ் நானொரு-ஷாஜகான்

[பெண்]
நானொரு-மும்தாஜ் நீயொரு-ஷாஜகான்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me