Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Buththan Yesu Gandhi

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
புத்தன்-இயேசு-காந்தி-பிறந்தது-பூமியில்-எதற்காக
தோழா-ஏழை-நமக்காக
_ ♫ _
புத்தன்-இயேசு-காந்தி-பிறந்தது-பூமியில்-எதற்காக
தோழா-ஏழை-நமக்காக
கங்கை-யமுனை-காவிரி-வைகை-ஓடுவதெதற்காக
நாளும்-உழைத்து-தாகம்-எடுத்த-தோழர்கள்-நமக்காக
கேள்விக்குறி-போல்-முதுகு-வளைந்து-உழைப்பது-எதற்காக
மானம்-ஒன்றே-பெரிதென-எண்ணி-பிழைக்கும்-நமக்காக
புத்தன்-இயேசு-காந்தி-பிறந்தது-பூமியில்-எதற்காக
தோழா-ஏழை-நமக்காக

___ ♫♫♫ ___

[ஆண்]
நிழல்-வேண்டும்-போது மரம்-ஒன்று-உண்டு
பகை-வந்த-போது துணை-ஒன்று-உண்டு
நிழல்-வேண்டும்-போது மரம்-ஒன்று-உண்டு
பகை-வந்த-போது துணை-ஒன்று-உண்டு
இருள்-வந்த-போது விளக்கொன்று-உண்டு
எதிர்காலம்-ஒன்று எல்லோர்க்கும்-உண்டு
உண்மை-என்பது-என்றும்-உள்ளது-தெய்வத்தின்-மொழியாகும்
நன்மை-என்பது-நாளை-வருவது-நம்பிக்கை-ஒளியாகும்
புத்தன்-இயேசு-காந்தி-பிறந்தது-பூமியில்-எதற்காக
தோழா-ஏழை-நமக்காக

___ ♫♫♫ ___

[ஆண்]
பொருள்-கொண்ட-பேர்கள் மனம்-கொண்டதில்லை
தரும்-கைகள்-தேடி பொருள்-வந்ததில்லை
பொருள்-கொண்ட-பேர்கள் மனம்-கொண்டதில்லை
தரும்-கைகள்-தேடி பொருள்-வந்ததில்லை
மனம்-என்ற-கோயில் பிறக்கின்ற-நேரம்
அழைக்காமல்-அங்கே தெய்வம்-வந்து-சேரும்
அழுதவர்-சிரிப்பதும்-சிரித்தவர்-அழுவதும்-விதி-வழி-வந்ததில்லை
ஒருவனுக்கென்றே-உள்ளது-எல்லாம்-இறைவனும்-தந்ததில்லை
புத்தன்-இயேசு-காந்தி-பிறந்தது-பூமியில்
எதற்காக-தோழா-ஏழை-நமக்காக
கங்கை-யமுனை-காவிரி-வைகை-ஓடுவது
எதற்காக-நாளும்-உழைத்து-தாகம்-எடுத்த-தோழர்கள்-நமக்காக
புத்தன்-இயேசு-காந்தி-பிறந்தது-பூமியில்
எதற்காக-தோழா-ஏழை-நமக்காக


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me