Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Chandrothayam
[1966]

Composed by
MS Viswanathan




Buththan Yesu Gandhi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Chandrothayam Oru Pennaanathe

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Engiruntho Aasaikal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kaasikku Pokhum Sanniyaasi

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Ketti Melam Kottura

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம் (எதிர்)

Puthiyathor Ulagam Seiyvom

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Mahakavi Subramaniya Barathiyaar

Chandrothayam Oru Pennaanathe

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
சந்திரோதயம்-ஒரு-பெண்ணானதோ
செந்தாமரை-இருகண்ணானதோ
சந்திரோதயம்-ஒரு-பெண்ணானதோ
செந்தாமரை-இருகண்ணானதோ
பொன்னோவியம்-என்று-பேரானதோ
என்-வாசல்-வழியாக-வலம்-வந்ததோ
சந்திரோதயம்-ஒரு-பெண்ணானதோ
செந்தாமரை-இரு-கண்ணானதோ

___ ♫♫♫ ___

[பெண்]
குளிர்-காற்று-கிள்ளாத-மலரல்லவோ
கிளி-வந்து-கொத்தாத-கனியல்லவோ
குளிர்-காற்று-கிள்ளாத-மலரல்லவோ
கிளி-வந்து-கொத்தாத-கனியல்லவோ
நிழல்-மேகம்-தழுவாத-நிலவல்லவோ
நெஞ்சோடு-நீ-சேர்த்த-பொருளல்லவோ
எந்நாளும்-பிரியாத-உறவல்லவோ
இளம்சூரியன்-உந்தன்-வடிவானதோ
செவ்வானமே-உந்தன்-நிறமானதோ
பொன்-மாளிகை-உந்தன்-மனமானதோ
என்-காதல்-உயிர்-வாழ-இடம்-தந்ததோ
இளம்சூரியன்-உந்தன்-வடிவானதோ
செவ்வானமே-உந்தன்-நிறமானதோ
ஆ...

___ ♫♫♫ ___

[ஆண்]
முத்தாரம்-சிரிக்கின்ற-சிரிப்பல்லவோ
முழு-நெஞ்சைத்-தொடுகின்ற-நெருப்பல்லவோ
முத்தாரம்-சிரிக்கின்ற-சிரிப்பல்லவோ
முழு-நெஞ்சைத்-தொடுகின்ற-நெருப்பல்லவோ
சங்கீதம்-பொழிகின்ற-மொழியல்லவோ
சந்தோஷம்-வருகின்ற-வழியல்லவோ
என்-கோயில்-குடி-கொண்ட-சிலையல்லவோ
சந்திரோதயம்-ஒரு-பெண்ணானதோ
செந்தாமரை-இரு-கண்ணானதோ

___ ♫♫♫ ___

[பெண்]
அலையோடு-பிறவாத-கடல்-இல்லையே
நிழலோடு-நடக்காத-உடல்-இல்லையே
துடிக்காத-இமையோடு-விழியில்லையே
துணையோடு-சேராத-இனமில்லையே
என்-மேனி-உனதன்றி-எனதில்லையே

[ஆண்]
எழிலோடு-எழில்-சேர்த்து-இமை-மூடவோ
எனக்கிந்த-சுகம்-வாங்கத்-துணை-தேடவோ
மலர்-மேனி-தனை-கண்டு-மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற-தமிழ்-மண்ணில்-விளையாடவோ
கண்-ஜாடை-கவி-சொல்ல-இசை-பாடவோ

[பெண்]
இளம்-சூரியன்-உந்தன்-வடிவானதோ
செவ்வானமே-உந்தன்-நிறமானதோ

[ஆண்]
சந்திரோதயம்-ஒரு-பெண்ணானதோ
செந்தாமரை-இரு-கண்ணானதோ

[பெண்]
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me