Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Engiruntho Aasaikal

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
எங்கிருந்தோ-ஆசைகள்
எண்ணத்திலே-ஓசைகள்
என்னென்று-சொல்லத்தெரியாமலே
நான்-ஏன்-இன்று-மாறினேன்
_ ♫ _
எங்கிருந்தோ-ஆசைகள்
எண்ணத்திலே-ஓசைகள்
என்னென்று-சொல்லத்தெரியாமலே
நான்-ஏன்-இன்று-மாறினேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆசை-வரும்-வயது உந்தன்-வயது
பேசும்-இளம்-மனது எந்தன்-மனது
ஆசை-வரும்-வயது உந்தன்-வயது
பேசும்-இளம்-மனது எந்தன்-மனது
ஆடவன்-பார்வையில்-ஆயிரம்-இருக்கும்
மாதுளம்-நாளொரு-தூதுகள்-அனுப்பும்
என்னென்ன-சுகம்-வருமோ தேவி
_ ♫ _
எங்கிருந்தோ-ஆசைகள்
எண்ணத்திலே-ஓசைகள்
என்னென்று-சொல்லத்தெரியாமலே
நான்-தான்-உன்னை-மாற்றினேன்

___ ♫♫♫ ___

[பெண்]
மாலை-வரும்-மயக்கம் என்ன-மயக்கம்
காலை-வரும்-வரைக்கும் இல்லை-உறக்கம்
மாலை-வரும்-மயக்கம் என்ன-மயக்கம்
காலை-வரும்-வரைக்கும் இல்லை-உறக்கம்
பூவிதழ்-மேலொரு-பனித்துளி-இருக்க
நான்-அதைப்-பார்க்கையில்-நூலென-இளைக்க
என்னென்ன-அதிசயமோ

[ஆண்]
சந்தித்ததோ-பார்வைகள்
தித்தித்ததோ-நினைவுகள்
மையலை-சொல்லத்-தெரியாமலே
ஏன்-ஏன்-இந்தக்-கேள்வி

[இரு]



Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me