Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Chandrothayam
[1966]

Composed by
MS Viswanathan




Buththan Yesu Gandhi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Chandrothayam Oru Pennaanathe

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Engiruntho Aasaikal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kaasikku Pokhum Sanniyaasi

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை

Ketti Melam Kottura

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
திருமணம் (எதிர்)

Puthiyathor Ulagam Seiyvom

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Mahakavi Subramaniya Barathiyaar

Kaasikku Pokhum Sanniyaasi

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan

Genre(s):
நகைச்சுவை



[ஆண்-1]
காசிக்குப்-போகும்-சந்நியாசி
உன்-குடும்பம்-என்னாகும்-நீ-யோசி
காசிக்குப்-போகும்-சந்நியாசி
உன்-குடும்பம்-என்னாகும்-நீ-யோசி
கங்கைக்குப்-போகும்-பரதேசி...
கங்கைக்குப்-போகும்-பரதேசி
நீ-நேற்று-வரையிலும்-சுகவாசி
காசிக்குப்-போகும்-சந்நியாசி
உன்-குடும்பம்-என்னாகும்-நீ-யோசி

[ஆண்-2]
பட்டது-போதும்-பெண்ணாலே
பட்டது-போதும்-பெண்ணாலே
இதை-பட்டினத்தாரும்-சொன்னாரே
பட்டது-போதும்-பெண்ணாலே
இதை-பட்டினத்தாரும்-சொன்னாரே
அவ-சுட்டது-போதும்...
சிவ-சிவ-சிவனே சிவ-சிவ-சிவனே...
ஆ...-சிவனே-ஆ...
சுட்டது-போதும்-சொல்லாலே
நான்-சுகப்படவில்லை-அவளாலே
சுட்டது-போதும்-சொல்லாலே
நான்-சுகப்படவில்லை-அவளாலே
காசிக்கு காசிக்கு
காசிக்குப்-போறேன்-ஆள-விடு
என்னை-இனிமேலாவது-வாழ-விடு

___ ♫♫♫ ___

[ஆண்-1]
ஆதரவான வார்த்தையை-பேசி
அருமை-மிகுந்த-மனைவியை-நேசி
ஆதரவான வார்த்தையை-பேசி
அருமை-மிகுந்த-மனைவியை-நேசி
அன்பெனும்-பாடத்தை-அவளிடம்-வாசி
அவளை-விடவா-உயர்ந்தது-காசி

[ஆண்-2]
அவதி-படுபவன் படு-சம்சாரி
அப்பா-நீயோ-பிரம்மச்சாரி
அவதி-படுபவன் படு-சம்சாரி
அப்பா-நீயோ-பிரம்மச்சாரி
தலையணை-மந்திரம் மூளையை-கெடுக்கும்
தாரக-மந்திரம் மோட்சத்தை-கொடுக்கும்
தாரக-மந்திரம் மோட்சத்தை-கொடுக்கும்
காசிக்கு காசிக்கு
காசிக்குப்-போறேன்-ஆள-விடு
என்னை-இனிமேலாவது-வாழ-விடு

___ ♫♫♫ ___

[ஆண்-1]
இல்லறம்-என்பது-நல்லறமாகும்
இதுவே-வள்ளுவன்-சொன்ன-சொல்லாகும்
இல்லறம்-என்பது-நல்லறமாகும்
இதுவே-வள்ளுவன்-சொன்ன-சொல்லாகும்
குடும்பத்தின்-விளக்கு-மனைவி-என்றாகும்
கோபத்தை-மறந்தால்-சொர்க்கம்-உண்டாகும்

[ஆண்-2]
பக்தியின்-வடிவம்-சன்யாசம்
புண்ணியவான்கள்-சகவாசம்
அதுவே-சந்தோஷம்

[ஆண்-1]
சக்தியின்-வடிவம்-சம்சாரம்
அவளே-அன்பின்-அவதாரம்
வேண்டாம்-வெளி-வேஷம்

[ஆண்-2
காசிநாதனே-என்-தெய்வம்

[ஆண்-1]
கட்டிய-மனைவி-குல-தெய்வம்

[ஆண்-2]
காசிநாதனே-என்-தெய்வம்

[ஆண்-1]
கட்டிய-மனைவி-குல-தெய்வம்

[ஆண்-2]
மனைவியும்-தெய்வமும்-ஒன்றில்லை

[ஆண்-1]
மனைவி-இல்லாமல்-தெய்வம்-இல்லை

[ஆண்-2]
மனைவியும்-தெய்வமும்-ஒன்றில்லை

[ஆண்-1]
மனைவி-இல்லாமல்-தெய்வம்-இல்லை

[ஆண்-2]
சரியோ-இனி-அவளுடன்-இருப்பது-சரியோ

[ஆண்-1]
அவள்-துணையினை-பிரிவது-முறையோ

[ஆண்-2]
பகை-தான் வளரும்

[ஆண்-1]
பகையே அன்பாய் மலரும்

[ஆண்-2]
பிரிந்தவர்-இணைந்திடப்-படுமோ

[ஆண்-1]
மணந்தவர்-பிரிந்திடத்-தகுமோ
இல்லறம்-நல்லறமே
காசிக்குப்-போகும்-சந்நியாசி
உன்-குடும்பம்-என்னாகும்-நீ-யோசி
காசிக்குப்-போகும்-சந்நியாசி
உன்-குடும்பம்-என்னாகும்-நீ-யோசி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me