Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ketti Melam Kottura

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
திருமணம் (எதிர்)

கெட்டி-மேளம்-கொட்டுற-கல்யாணம்
தங்க-தாலி-கட்டுற-கல்யாணம்
பூ-விலங்கு-மாட்டுற-கல்யாணம்
என்ன-கல்யாணமடி-கல்யாணம்
உங்க-கல்யாணமடி-கல்யாணம்
_ ♫ _
கெட்டி-மேளம்-கொட்டுற-கல்யாணம்
தங்க-தாலி-கட்டுற-கல்யாணம்
பூ-விலங்கு-மாட்டுற-கல்யாணம்
என்ன-கல்யாணமடி-கல்யாணம்
உங்க-கல்யாணமடி-கல்யாணம்

___ ♫♫♫ ___

வெத்திலை-பாக்கு-வச்சு-அதிலே-ஊரை-வரவழைச்சு
வெத்திலை-பாக்கு-வச்சு-அதிலே-ஊரை-வரவழைச்சு
குத்து-விளக்கு-வச்சு நடுவே-கோலம்-வரைஞ்சு-வச்சு
குத்து-விளக்கு-வச்சு நடுவே-கோலம்-வரைஞ்சு-வச்சு
மாவிலைப்-பந்தலில்-மாப்பிள்ளைப்-பையன்-மாலையிடுவானாம்
வண்ணச்-சேலை-அணிந்தவள்-மாலை-கொடுத்தவன்-காலைத்-தொடுவாளாம்
_ ♫ _
மாவிலைப்-பந்தலில்-மாப்பிள்ளைப்-பையன்-மாலையிடுவானாம்
வண்ணச்-சேலை-அணிந்தவள்-மாலை-கொடுத்தவன்-காலைத்-தொடுவாளாம்
இந்த-ஏமாளிக்கும்-கோமாளிக்கும்-கல்யாணமாம்-கல்யாணம்
இந்த-ஏமாளிக்கும்-கோமாளிக்கும்-கல்யாணமாம்-கல்யாணம்
என்ன-கல்யாணமடி-கல்யாணம்
உங்க-கல்யாணமடி-கல்யாணம்
_ ♫ _
கெட்டி-மேளம்-கொட்டுற-கல்யாணம்
தங்க-தாலி-கட்டுற-கல்யாணம்
பூ-விலங்கு-மாட்டுற-கல்யாணம்
என்ன-கல்யாணமடி-கல்யாணம்
உங்க-கல்யாணமடி-கல்யாணம்

___ ♫♫♫ ___

மஞ்சளைப்-பூசிக்கிட்டு காலிலே-மிஞ்சி-அணிஞ்சிகிட்டு
அஞ்சி-நடந்துக்கிட்டு மாமியார்-சொன்னதை-கேட்டுக்கிட்டு
வீட்டு-சிறைதனில்-கூட்டுக்-குயிலென-பெண்ணும்-இருப்பாளாம்
அவள்-கண்ணும்-கலங்கிட-கட்டிய-கணவன்-ஆட்டிப்-படைப்பானாம்
அந்த-கோணங்கிக்கும்-பூங்கொடிக்கும்-கல்யாணமாம்-கல்யாணம்
என்ன-கல்யாணமடி-கல்யாணம்
உங்க-கல்யாணமடி-கல்யாணம்

___ ♫♫♫ ___

பட்டுச்-சிறகடிக்கும்-நானொரு-சிட்டுக்-குருவியடி
கட்டுக்-கடங்காமல்-மலையில்-கொட்டும்-அருவியடி
பாடிப்-பறக்கவும்-ஆடித்-திரியவும்-ஆசை-பிறக்குமடி
அந்தி-மாலை-அழகிலும்-சோலை-அழகிலும்
இன்பம்-இருக்குமடி
வண்ண-மயில்களுக்கும்-மந்திகளுக்கும்-கல்யாணமாம்-கல்யாணம்