Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Kalaththoor Kannamma
[1960]

Composed by
R Sudharsanam


Song TitleSingersLyricist
Aaadatha Manamum Aaduhthe AM Rajah/P SusheelaKU MA Balasubramaniam
Ammavum Neeyae MS RajeswariTK Sundara Vathiyar
Arukil Vanthaal Uruki AM RajahKannadasan
Kangalin Vaarthaikal AM Rajah/P SusheelaKannadasan
Malaril Mathu Etharku JikkiMK Athmanathan
Sirithaalum Azhuthaalum CS JayaramanKannadasan
Unaikkandu Mayangatha TM Soundararajan/SC Krishnan/AP Komala/MS RajeswariKothamangalam Subbu
Aaadatha Manamum Aaduhthe

Lyricist
KU MA Balasubramaniam
Sung by
AM Rajah/P Susheela



[பெண்]
ஆ...

[ஆண்]
ஆடாத-மனமும்-ஆடுதே ஆனந்த-கீதம்-பாடுதே
வாடாத-காதல்-இன்பமெல்லாம் வா-வா-நாம்-காணலாம்
ஆடாத-மனமும்-ஆடுதே ஆனந்த-கீதம்-பாடுதே
வாடாத-காதல்-இன்பமெல்லாம் வா-வா-நாம்-காணலாம்
ஆடாத-மனமும்-ஆடுதே

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...

[ஆண்]
கோவை-கனி-போலே இதழ்-கொஞ்சும்-என்-வானமுதே

[பெண்]
பாவை-என்-நெஞ்சில்-புது-பண்பாடும்-ஆணழகே

[ஆண்]
கோவை-கனி-போலே இதழ்-கொஞ்சும்-என்-வானமுதே

[பெண்]
பாவை-என்-நெஞ்சில்-புது-பண்பாடும்-ஆணழகே

[ஆண்]
இனி-வானோரும்-காணாத-ஆனந்தமே

[பெண்]
இனி-வானோரும்-காணாத-ஆனந்தமே

[இரு]
ஆடாத-மனமும்-ஆடுதே ஆனந்த-கீதம்-பாடுதே
வாடாத-காதல்-இன்பமெல்லாம் வா-வா-நாம்-காணலாம்
ஆடாத-மனமும்-ஆடுதே

___ ♫♫♫ ___

[ஆண்]
ரோஜா

[பெண்]


[ஆண்]
புது-ரோஜா

[பெண்]
ம்ம்

[ஆண்]
அழகு-ரோஜா-மலர்தானோ
எழில்-வீசும்-உன்-கன்னங்களோ

[பெண்]
வாசம்-கொண்டாடும்-கண்கள்-பாடாத-வண்டுகளோ

[ஆண்]
ரோஜா-மலர்தானோ-எழில்-வீசும்-உன்-கன்னங்களோ

[பெண்]
வாசம்-கொண்டாடும்-கண்கள்-பாடாத-வண்டுகளோ

[ஆண்]
இனி-பேசாமல்-காண்போம்-பேரின்பமே

[பெண்]
இனி-பேசாமல்-காண்போம்-பேரின்பமே

[இரு]
ஆடாத-மனமும்-ஆடுதே ஆனந்த-கீதம்-பாடுதே
வாடாத-காதல்-இன்பமெல்லாம் வா-வா-நாம்-காணலாம்
ஆடாத-மனமும்-ஆடுதே