Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalaththoor Kannamma
[1960]

Composed by
R Sudharsanam




Aaadatha Manamum Aaduhthe

Singer(s):
AM Rajah
P Susheela

Lyricist:
KU MA Balasubramaniam

Ammavum Neeyae

Singer(s):
MS Rajeswari

Lyricist:
TK Sundara Vathiyar

Arukil Vanthaal Uruki

Singer(s):
AM Rajah

Lyricist:
Kannadasan

Kangalin Vaarthaikal

Singer(s):
AM Rajah
P Susheela

Lyricist:
Kannadasan

Malaril Mathu Etharku

Singer(s):
Jikki

Lyricist:
MK Athmanathan

Sirithaalum Azhuthaalum

Singer(s):
CS Jayaraman

Lyricist:
Kannadasan

Unaikkandu Mayangatha

Singer(s):
TM Soundararajan
SC Krishnan
AP Komala
MS Rajeswari

Lyricist:
Kothamangalam Subbu

Unaikkandu Mayangatha

Lyricist:
Kothamangalam Subbu

Singer(s):
TM Soundararajan
SC Krishnan
AP Komala
MS Rajeswari



உனைக்-கண்டு-மயங்காத-மிருகமுண்டோ
உனைக்-கண்டு-மயங்காத-மிருகமுண்டோ
வடிவழகிலும் குணமதிலும்-சிறந்த
உனைக்-கண்டு-மயங்காத-மிருகமுண்டோ
ஸ்டாப்-ஸ்டாப்-ஸ்டாப்
ஏன்-ஏன்-ஏன்
சுதி-சேரலே
தம்பூரா-இல்லே
அப்பா-ராக்-ராக்-ராக்
அது-ஜோக்-ஜோக்-ஜோக்
காட்டுக்கும்-வந்தது-ராக்-அன்-ரோல்
நாட்டுக்குச்-சிறந்தது-காடு
இந்தக்-காடே-எங்கள்-வீடு
நாமே-மன்னர்-ராக்-ராக்-ராக்
நாமே-மந்திரி-ஜோக்-ஜோக்-ஜோக்
ராக்-ராக்-ராக்-ராக்-ஜோக்-ஜோக்-ஜோக்-ஜோக்
ராக்-ராக்-ராக்-ராக்-ஜோக்-ஜோக்-ஜோக்-ஜோக்
_ ♫ _
திரிலோகமும்-புகழும்-சுந்தர-ஆ
திரிலோகமும்-புகழும்-சுந்தர
தீர-வீர-சிங்கம்-நானே
அரியாகப்-பிறந்தேனே-அரசாளவே-வந்தேனே
கரியாகிலும்-பரியாகிலும்-நரியாகிலும்-இறையாக்கிடும்
தீர-வீர-சிங்கம்-நானே
_ ♫ _
சிங்க-மாமா சிங்க-மாமா
இந்தச்-சின்ன-முயல்-தன்னை-நீ-திங்கலாமா
அடி-சின்னவள்-எனக்குப்-புத்தி-சொல்லப்போமா
பரிஸாஸ-நீநி-பாநி-பாநி-பாம-கரி
சின்னவள்-எனக்குப்-புத்தி-சொல்லப்போமா
_ ♫ _
உடலும் துடிக்குதே என்-உள்ளம்-கொதிக்குதே
எளியவர்-தம்மை-வலியவர்-வாட்டும்-கொடுமை-தீராதா
எலியும்-பூனையும்-சேர்ந்தே-வாழும் காலம்-வாராதா
உடலும் துடிக்குதே என்-உள்ளம்-கொதிக்குதே
_ ♫ _
ஏன்-மறந்தாய்-மகனே-ஏன்-மறந்தாயோ
ஏன்-மறந்தாய்-மகனே-ஏன்-மறந்தாயோ
இல்லை-ஒரு-வழியும்-என்று ஏங்கியே-தவிக்காதே
வல்லவனையும்-மதியால்-வென்றுவிடலாம்
வல்லவனையும்-மதியால்-வென்றுவிடலாம்
இதை-ஏன்-மறந்தாய்-மகனே ஏன்-மறந்தாயோ
_ ♫ _
போருக்குப்-புறப்படுவேன்
போருக்குப்-புறப்படுவேன்
அந்தப்-பொல்லாத-சிங்கத்தைக்-கொல்லாது-விடுவேனோ
போருக்குப்-புறப்படுவேன்
புலி-கரடி-யானை-அனைவரும்-சேரும்
பொதுப்பணி-செய்யவே-எல்லோரும்-வாரும்
போருக்குப்-புறப்படுவோம்
_ ♫ _
பருத்த-யானையே-நீதான்-பொருத்தமானவன்
இந்த-பாலிடிக்ஸிலே-நான்-பட்டுக்-கொள்ளமாட்டேன்
இந்த-பாலிடிக்ஸிலே-நான்-பட்டுக்-கொள்ளமாட்டேன்
_ ♫ _
ஜெய்-ஜானகி-காந்தஸ்மரணே
ஜெய்-ஜெய்-ராம்
நானோ-ஸ்ரீராம-பக்த-ஹனுமான்
நானோ-ஸ்ரீராம-பக்தன்
அந்த-நரசிம்ஹ-மூர்த்தியை-எதிர்ப்பேனோ பித்தன்
நீயோ-குழி-முயல்-சித்தன்
காட்டின் நீதியை-மாற்றிட-நினைக்கும் உன்மத்தன்
நானோ-ஸ்ரீராம-பக்தன்
_ ♫ _
நெஞ்சு-பொறுக்குதில்லை
நெஞ்சு-பொறுக்குதில்லை
நெஞ்சு-பொறுக்குதில்லையே
இந்த-நிலை-கெட்ட-உங்களை-நினைந்து-விட்டால்
நெஞ்சு-பொறுக்குதில்லையே
_ ♫ _
போகாதே-போகாதே-குட்டித்தம்பி
பொல்லாத-சிங்கம்-விழுங்கி-விடும்
பொல்லாத-சிங்கம்-விழுங்கி-விடும்
ஆறிலும்-சாவுண்டு-நூறிலும்-சாவுண்டு
அன்னையின்-ஆணையை-காக்கப்போறேன்
அன்னையின்-ஆணையை-காக்கப்போறேன்
காக்கப்போறேன்
காக்கப்போறேன்
_ ♫ _
அன்னையின்-ஆணையை-நிறைவேற்றுவேண்
அந்த-அக்கிரமக்காரனின்-ஆட்சியை-மாற்றுவேன்
அன்னையின்-ஆணையை-நிறைவேற்றுவேண்
நிறைவேற்றுவேண்
நிறைவேற்றுவேண்
_ ♫ _
தேடி-வந்தேன்-சிங்கராஜா
எங்க-ராஜா-தங்க-ராஜா-மகராஜா
சபாஷ்
பீடி-சுருட்டுகளில்-ட்ரேட்மார்க்-சிங்கம்
பாடி-பெருத்த-பயில்வான்-தாராசிங்கம்
தாடி-நரைத்து-இப்போ-தளர்ந்து-போனாயே
தாக்க-எதிரியும்-வந்தானே
ஹா
உன்னை-தாக்க-எதிரியும்-வந்தானே
கண்டேனே-சொல்ல-வந்தேனே
எனக்கும்-எதிரியா எனக்கும்-எதிரியா
எட்டி-உதைப்பேன்-கட்டி-அடிப்பேன்
ரத்தம்-குடிப்பேன்-ஹா-ஹா-ஹா-ஹா
எனக்கும்-எதிரியா அவன்-எப்படி-இருப்பான்
_ ♫ _
உருவம்-எல்லாம்-உங்களைப்-போலே
குரலோ-உங்களுக்கும்-ஒன்பது-பங்குகள்-மேலே
குரலோ-உங்களுக்கும்-ஒன்பது-பங்குகள்-மேலே
அவன்-எங்கிருக்கிறான்
_ ♫ _
வாராய்-நீ-வாராய்
போகுமிடம்-வெகு-தூரமில்லை-வாராய்
_ ♫ _
எட்டி-எட்டிப்-பாருங்கள்-கிணற்றிலே
எட்டி-எட்டிப்-பாருங்கள்-கிணற்றிலே
குட்டி-முயல்-கெட்டிக்காரத்தனம்-தெரியும்
இந்த -குட்டி-முயல்-கெட்டிக்காரத்தனம்-தெரியும்
_ ♫ _
நான்-அரசனாக-உள்ள-கானகத்தில்
வேறொருவன்-தான்-அரசனாகி-விடவா
நான்-அரசனாக-உள்ள-கானகத்தில்
வேறொருவன்-தான்-அரசனாகி-விடவா
நசுக்கிப்-பிழிந்துன்னை-நான்-இன்று-கொல்லுவேன்
நாய்-நரிக்கு-இறையாக்குவேன்
_ ♫ _
டடடா-டடடா-டடடா-டடடா
டடடா-டடடா-டடாடாடா
உன்-கண்-உன்னை-ஏமாற்றவே
எங்கள்-கொடுமை-தீர்ந்ததடா
டடடா-டடடா-டடடா-டடடா
டடடா-டடடா-டடாடாடா
சக்தியினாலே-ஆகாதது-புத்தியினாலே-முடிந்தததா
டடடா-டடடா-டடடா-டடடா
டடடா-டடடா-டடாடாடா
எடுடா-மாலை-கொடுடா-மணிமுடி
இனி-நமக்கரசன்-முயல்தாண்டா
டடடா-டடடா-டடடா-டடடா
டடடா-டடடா-டடாடாடா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me