Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pavakkadai Theruvil

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Vani Jairam



[ஆண்]
பாவக்கடைத்-தெருவில்-படுத்திருந்த-பாவியென்னை
ஞானக்-கடல்-தன்னில்-நடக்கவிட்ட-வேல்முருகா
ஆறுபடை-நாயகனே-அவமதிக்கும்-மானிடர்க்கு
மாறுதலைக்-காட்டி மனம்-திருந்தும்-வேல்முருகா-முருகா
சத்தியத்-திருக்கோலம் முத்தையன்-வடிவென்ற
தத்துவம்-அறிந்தேன்-கந்தா
_ ♫ _
சத்தியத்-திருக்கோலம் முத்தையன்-வடிவென்ற
தத்துவம்-அறிந்தேன்-கந்தா
பித்தனின்-விளையாட்டுப பிழை-பொறுத்தே-உந்தன்
பேரருள்-தந்தாய்-கந்தா

___ ♫♫♫ ___

சுமந்தாலென்ன தலை-சுமந்தாலென்ன
கந்தனைச்-சுமக்கின்றது
அவன் கடன்-தந்த-என்-மேனி காலத்திலே-வந்து
கடனையும்-தீர்க்கின்றது
கடனையும்-தீர்க்கின்றது-முருகா
சத்தியத்-திருக்கோலம் முத்தையன்-வடிவென்ற
தத்துவம்-அறிந்தேன்-கந்தா
தத்துவம்-அறிந்தேன்-கந்தா

___ ♫♫♫ ___

[பெண்]
மாதுமையாள்-மைந்தன் மாசிமகம்-காண
மானுடம்-திரள்கின்றது
_ ♫ _
மாதுமையாள்-மைந்தன் மாசிமகம்-காண
மானுடம்-திரள்கின்றது-இந்த
மக்களின்-வினை-என்னும் சிக்கலைத்-தீர்க்கும்-கரம்
சிக்கலில்-இருக்கின்றது கரம் சிக்கலில்-இருக்கின்றது
_ ♫ _
[ஆண்]
அழகப்பன்-மேனிக்கு அழகு-செய்தால்-அதில்
அருள்-நெறி-ஜொலிக்கின்றது
திரு ஆண்டியப்பன்-காலில் ஆசிகள்-பெறவேண்டி
அரசாங்கம்-வருகின்றது

___ ♫♫♫ ___

[பெண்]
வெந்தணல்-போல்-எழுந்த விதியினில்-துடிப்பார்க்கு
சந்தனம்-தருகின்றது-நல்ல
வீட்டுக்-குலமகளை-விளக்கேற்றி-வைக்கச்-சொல்லி
குங்குமம்-இடுகின்றது
மங்கல-குங்குமம்-இடுகின்றது

[ஆண்]
அவனிடம்-போனவர்க்கு அவனை-அடைந்தவர்க்கு
எமனிடம்-பயமில்லையே
அந்த சிவனிடம்-ஓம்-என்றால்
இவனிடம்-பொருள்-கேட்பார்
இவனுக்கு-மேலில்லையே

[இரு]
உண்டான-ஆயுதங்கள் ஒன்பது-எதிர்த்தாலும்
தண்டாயுதம்-காக்குமே-அவனைக்
கொண்டாடும்-பேர்களுக்கு-குறையாவும்-ஓடிவிடும்
கோடானு-கோடி-வருமே
கோடானு-கோடி-வருமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me