Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pathumalaithiru Muthukumaranai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Seerkazhi Govindarajan
MS Viswanathan
Bangalore AR Ramani Ammaal
P Susheela
LR Eswari

Genre(s):
சைவம்/இந்து பாடல்கள்



[ஆண்-1]
பத்துமலைத்-திரு-முத்துக்குமரனை
பார்த்துக்-களித்திருப்போம்
அவன்-சத்தியக்-கோயிலில்-காவடி-தூக்கியே
தன்னை-மறந்திருப்போம்
தன்னை-மறந்திருப்போம்

___ ♫♫♫ ___

[ஆண்-1]
பத்துமலைத்-திரு-முத்துக்குமரனை
பார்த்துக்-களித்திருப்போம்

[குழு]
ஓம்-ஓம்-ஓம்

[ஆண்-1]
அவன்-சத்தியக்-கோயிலில்-காவடி-தூக்கியே-தன்னை-மறந்திருப்போம்

[குழு]
ஓம்-ஓம்-ஓம்

[ஆண்-1]
பத்துமலைத்-திரு-முத்துக்குமரனை-பார்த்துக்-களித்திருப்போம்

[குழு]
ஓம்-ஓம்-ஓம்

[ஆண்-1]
அவன்-சத்தியக்-கோயிலில்-காவடி-தூக்கியே-தன்னை-மறந்திருப்போம்

[குழு]
ஓம்-ஓம்-ஓம்

[ஆண்-1]
இந்துக்கடலில்-மலேசிய-நாட்டில்-செந்தமிழ்ப்-பாடி-நிற்போம்

[குழு]
ஓம்-ஓம்-ஓம்

[ஆண்-1]
இங்கு-சந்தனம்-குங்குமம்-கொண்டு-குவித்தொரு-தங்கரதம்-இழுப்போம்

[குழு]
ஓம்-ஓம்-ஓம்

[ஆண்-1]
இந்துக்கடலில்-மலேசிய-நாட்டில்-செந்தமிழ்-பாடி-நிற்போம்
இங்கு-சந்தனம்-குங்குமம்-கொண்டு-குவித்தொரு-தங்கரதம்-இழுப்போம்
_ ♫ _
[குழு]
வேல்-வேல் வேல்-வேல் வேல்-வேல்
வேல்-வேல் வேல்-வேல் வேல்-வேல் வேல்-வேல்
_ ♫ _

[ஆண்-2]
சேவற்-கொடியுடை-காவலன்-பூமியில்-சிந்தை-கவர்ந்தவன்டி-ஆ
சேவற்-கொடியுடை-காவலன்-பூமியில்-சிந்தை-கவர்ந்தவன்டி
உயர்-சீனத்து-நண்பர்கள்-வேல்-குத்தி-ஆடிடும்-யோகத்தைத்-தந்தவன்டி
_ ♫ _
[குழு]
வேல்-வேல் வேல்-வேல் வேல்-வேல்
வேல்-வேல் வேல்-வேல் வேல்-வேல்
_ ♫ _

[ஆண்-2]
தென்னைக்-கனிந்தொரு-தேங்காய்-கொடுத்தது-செந்தில்-முருகனுக்கே
தென்னைக்-கனிந்தொரு-தேங்காய்-கொடுத்தது-செந்தில்-முருகனுக்கே
அதில்-இன்னும்-ஒரு-லட்சம்-போட்டுடைத்தார்-அந்த-இன்பத்-தலைவனுக்கே
_ ♫ _

[குழு]
வேல்-வேல் வேல்-வேல் வேல்-வேல்
_ ♫ _

[பெண்-1]
வாழ-வந்த-இடத்தில்-கூட-மறக்கவில்லை-முருகா
நல்ல-வடிவேலன்-துணையில்லாமல்-சிறக்கவில்லை-முருகா

[குழு]
அரோகரா அரோகரா

[பெண்-1]
வாழ-வந்த-இடத்தில்-கூட-மறக்கவில்லை-முருகா
நல்ல-வடிவேலன்-துணையில்லாமல்-சிறக்கவில்லை-முருகா
ஆழமான-பக்தி-கொண்டோம்-ஐயனே-எம்-முருகா
ஆழமான-பக்தி-கொண்டோம்-ஐயனே-எம்-முருகா
நீ-அள்ளிப்-போடும்-அருளுக்காக-ஆடுகின்றோம்-முருகா
கையளவு-வேலைக்கூட-கன்னத்திலே-சொருகி
இந்தக்-கந்தன்-பேரை-மனதில்-எண்ணி-கசிந்து-கண்ணீர்-பெருகி

[ஆண்-1]
முருகா முருகா முருகா-முருகா

[பெண்-1]
கையளவு-வேலக்கூட-கன்னத்திலே-சொருகி
இந்த-கந்தன்-பேரை-மனதில்-எண்ணி-கசிந்து-கண்ணீர்-பெருகி

[ஆண்-2]
ஐயன்-வீட்டு-வாசலிலே-ஆடிப்பாடி-உருகி-முருகா
ஐயன்-வீட்டு-வாசலிலே-ஆடிப்பாடி-உருகி
நாங்கள்-ஐந்து-லட்சம்-பேருக்கு-மேல்-அண்டி-வந்தோம்-மருகி

[இரு]
வாழ-வந்த-இடத்தில்-கூட-மறக்கவில்லை-முருகா
நல்ல-வடிவேலன்-துணையில்லாமல்-சிறக்கவில்லை-முருகா

___ ♫♫♫ ___

[பெண்-2]
கன்னித்-தமிழகம்-தன்னில்-நடந்திடும் கார்த்திகை-தீபமும்-உண்டு
அதைக் காண்பதற்கே-கண்கள்-ரெண்டு
அதைக் காண்பதற்கே-கண்கள்-ரெண்டு
இன்று வண்ணத்-தைப்-பூசம்-நடத்துகிறோமைய்யா
வானத்தில்-உன்-ஒளி-கண்டு
சிவஞானத்தை-நெஞ்சினில்-கொண்டு
கன்னித்-தமிழகம்-தன்னில்-நடந்திடும் கார்த்திகை-தீபமும்-உண்டு
அதைக் காண்பதற்கே-கண்கள்-ரெண்டு
அதைக் காண்பதற்கே-கண்கள்-ரெண்டு

[ஆண்-2]
பொன்னாய்க்-துதிப்பது-முருகனடி-மலைப்புகழாய்க்-துதிப்பது-முருகனடி
பொன்னாய்க்-துதிப்பது-முருகனடி-மலைப்புகழாய்க்-துதிப்பது-முருகனடி

[பெண்-2]
கண்ணைக்-கொடுப்பது-முருகனடி-தினம்-கருணைப்-பொழிவது-முருகனடி
கண்ணைக்-கொடுப்பது-முருகனடி-தினம்-கருணைப்-பொழிவது-முருகனடி

[ஆண்-1]
தெண்டாயுதமே-காவலடி-இது-சேனாபதியின்-கோவிலடி
வண்டார்குழலி-வள்ளியில்லை-அவள்-வாழுமிடம்-தமிழ்த்-தேசமடி

[குழு]
தெண்டாயுதமே-காவலடி-இது-சேனாபதியின்-கோவிலடி

[ஆண்-3]
பத்தினி-இருவரை-விட்டு-விட்டு
அவன்-பாய்மரக்-கப்பலில்-வந்து-விட்டான்
பத்தினி-இருவரை-விட்டு-விட்டு
அவன்-பாய்மரக்-கப்பலில்-வந்து-விட்டான்
பத்துமலை-குடி-கொண்டு-விட்டான்
எங்கள்-பரம்பரைக்-காத்திட-நின்று-விட்டான்
ஆனந்த-தெரிசனம்-காணுகின்றோம்
அவன்-அழகியத்-தேரினை-வணங்குகின்றோம்
ஞானத்து-தேசிகன்-மார்பினிலே
உயர்-நவமணி-மாலைகள்-சூட்டுகின்றோம்
நவமணி-மாலைகள்-சூட்டுகின்றோம்

[குழு]
முருகா-முருகா-முருகா-முருகா
முருகா-முருகா-முருகா
முருகா-முருகா-முருகா-முருகா
முருகா-முருகா-முருகா
முருகா-முருகா-முருகா-முருகா
முருகா-முருகா-முருகா

___ ♫♫♫ ___

[பெண்-3]
கோடிக்கணக்கில்-பணம்-கொடுத்தான்
அவன்-கோயிலுக்கென்றே-செலவழித்தோம்
கோடிக்கணக்கில்-பணம்-கொடுத்தான்
அவன்-கோயிலுக்கென்றே-செலவழித்தோம்
வாடிய-பயிரைத்-தழைக்க-வைத்தான்
எங்கள்-வம்சத்தை-அவன்-வாழ-வைத்தான்
வாடிய-பயிரைத்-தழைக்க-வைத்தான்
எங்கள்-வம்சத்தை-அவன்-வாழ-வைத்தான்
அரோகரா

[குழு]
அரோகரா

[பெண்-3]
அரோகரா

[குழு]
அரோகரா
_ ♫ _
[பெண்-3]
நிலம்-தெரியாமல்-தலைகளம்மா
வெகு-நீளம்-நடப்பதைப்-பாருமம்மா
நிலம்-தெரியாமல்-தலைகளம்மா
வெகு-நீளம்-நடப்பதைப்-பாருமம்மா
வளம்-தெரியாமல்-வரவில்லையே
எங்கள்-பக்தியின்-உள்ளத்தைத்-தரவில்லையே
வளம்-தெரியாமல்-வரவில்லையே
எங்கள்-பக்தியின்-உள்ளத்தைத்-தரவில்லையே
கோடிக்கணக்கில்-பணம்-கொடுத்தான்
அவன்-கோயிலுக்கென்றே-செலவழித்தோம்
அரோகரா

[குழு]
அரோகரா

[பெண்]
அரோகரா

[குழு]
அரோகரா

[பெண்]
அரோகரா

[குழு]
அரோகரா

[பெண்]
அரோகரா

[குழு]
அரோகரா

___ ♫♫♫ ___

[பெண்-3]
முருகா-ஷண்முகா-கந்தா-கடம்பா-ஆறுமுக-வேலா

[ஆண்-1]
கார்த்திகேயா-செந்தில்நாதா-சிங்கார-வேலா

[பெண்-3]
முருகா-ஷண்முகா-கந்தா-கடம்பா-ஆறுமுக-வேலா

[ஆண்-1]
கார்த்திகேயா-செந்தில்நாதா-சிங்கார-வேலா

[ஆண்-2]
கார்த்திகேயா-செந்தில்நாதா-சிங்கார-வேலா

[குழு]
கார்த்திகேயா-செந்தில்நாதா-சிங்கார-வேலா

[ஆண்-2]
திருமுத்துக்குமரா-உமைபாலா-வள்ளியம்மை-நாயகா

[பெண்-3]
தெய்வானைக்-காவலா

[ஆண்-1]
வந்தருள்வாய்-வடிவேலா

[ஆண்-2]
வடிவேலா

[குழு]
வடிவேலா வடிவேலா

[பெண்-3]
அரோகரா

[குழு]
வடிவேலா-வடிவேலா

[பெண்-3]
அரோகரா

[குழு]
வடிவேலா-வடிவேலா

[பெண்-3]
அரோகரா

[குழு]
வடிவேலா-வடிவேலா

[பெண்-3]
அரோகரா

[குழு]
வடிவேலா-வடிவேலா-வடிவேலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me