Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Balae Paandiyaa
[1962]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aathi Manithan

Singer(s):
PB Sreenivas
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Aththikkai Kai Kai

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
P Susheela
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Naan Enna Solli

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Neeye Unakku Endrum

Singer(s):
TM Soundararajan
M Raju

Lyricist:
Kannadasan

Vaazha Ninaiththaal

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Yaarai Inge Vaippathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Vaazha Ninaiththaal

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ஆ...-ஓ...
வாழ-நினைத்தால்-வாழலாம்
வழியா-இல்லை-பூமியில்
ஆழக்-கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால்-நீந்திவா
வாழ-நினைத்தால்-வாழலாம்
வழியா-இல்லை-பூமியில்
ஆழக்-கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால்-நீந்திவா

___ ♫♫♫ ___

[பெண்]
பார்க்கத்-தெரிந்தால்-பாதை-தெரியும்
பார்த்து-நடந்தால்-பயணம்-தொடரும்
பார்த்து-நடந்தால்-பயணம்-தொடரும்
பயணம்-தொடர்ந்தால்-கதவு-திறக்கும்
கதவு-திறந்தால்-காட்சி-கிடைக்கும்
காட்சி-கிடைத்தால்-கவலை-தீரும்
கவலை-தீர்ந்தால்-வாழலாம்
வாழ-நினைத்தால்-வாழலாம்
வழியா-இல்லை-பூமியில்
ஆழக்-கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால்-நீந்திவா

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணில்-தெரியும்-வண்ணப்-பறவை
கையில்-கிடைத்தால்-வாழலாம்
கருத்தில்-வளரும்-காதல்-எண்ணம்
கனிந்து-வந்தால்-வாழலாம்
கன்னி-இளமை-என்னை-அணைத்தால்
தன்னை-மறந்தே-வாழலாம்
வாழ-சொன்னால்-வாழ்கிறேன்
மனமா-இல்லை-வாழ்வினில்
ஆழக்-கடலில் தோணி-போலே
அழைத்துச்சென்றால்-வாழ்கிறேன்

___ ♫♫♫ ___

[பெண்]
ஏரிக்கரையின்-மரங்கள்-சாட்சி

[ஆண்]
ஏங்கித்-தவிக்கும்-இதயம்-சாட்சி

[பெண்]
துள்ளித்-திரியும்-மீன்கள்-சாட்சி

[ஆண்]
துடித்து-நிற்கும்-இளமை-சாட்சி

[பெண்]
இருவர்-வாழும்-காலம்-முழுதும்

[ஆண்]
ஒருவராக-வாழலாம்

[இரு]
வாழ-நினைப்போம்-வாழுவோம்
வழியா-இல்லை-பூமியில்
காதல்-கடலில் தோணி-போலே
காலம்-முழுதும்-நீந்துவோம்

[ஆண்]
வாழ-நினைப்போம்-வாழுவோம்
வழியா-இல்லை-பூமியில்
காதல்-கடலில் தோணி-போலே
காலம்-முழுதும்-நீந்துவோம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me