Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Balae Paandiyaa
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aathi Manithan PB Sreenivas/K Jamuna RaniKannadasan
Aththikkai Kai Kai TM Soundararajan/PB Sreenivas/P Susheela/K Jamuna RaniKannadasan
Naan Enna Solli TM SoundararajanKannadasan
Neeye Unakku Endrum TM Soundararajan/M RajuKannadasan
Vaazha Ninaiththaal TM Soundararajan/P SusheelaKannadasan
Yaarai Inge Vaippathu TM SoundararajanKannadasan
Aathi Manithan

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/K Jamuna Rani



[ஆண்]
ஆதி-மனிதன் காதலுக்குபின்-அடுத்த-காதல்-இதுதான்

[பெண்]
ஆதாம்-ஏவாள்-ஜோடிக்கு-பின்னே-அடுத்த-ஜோடி-இதுதான்

[ஆண்]
ஆதி-மனிதன் காதலுக்குபின்-அடுத்த-காதல்-இதுதான்

[பெண்]
ஆதாம்-ஏவாள்-ஜோடிக்கு-பின்னே-அடுத்த-ஜோடி-இதுதான்

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணிலே கண்டதும் எண்ணமே-மாறினேன்

[பெண்]
காதிலே கேட்டதும் காதலில்-மூழ்கினேன்

[ஆண்]
கண்ணிலே கண்டதும் எண்ணமே-மாறினேன்

[பெண்]
காதிலே கேட்டதும் காதலில்-மூழ்கினேன்

[ஆண்]
அன்று-அன்னத்திடம்-தமயந்தி-தூதுவிட்டாள்

[பெண்]
இன்று-அண்ணனிடம்-தங்கை-ஒரு-தூது-விட்டாள்

[ஆண்]
அந்த-காதல்-காதலா

[பெண்]
இந்த-காதல்-காதலா

[ஆண்]
ஆதி-மனிதன் காதலுக்குபின்-அடுத்த-காதல்-இதுதான்

[பெண்]
ஆதாம்-ஏவாள்-ஜோடிக்கு-பின்னே-அடுத்த-ஜோடி-இதுதான்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஊரை-விட்டு-ஓடி-வந்த-காதல்
இது-உறவென்று-சொல்லி-வந்த-காதல்
கால்-நடையாய்-வந்த-காதல்
இது-காவியத்தில்-இல்லாத-காதல்

[பெண்]
பேரை-மட்டும்-கேட்டு-வந்த-காதல்
கண்டு-பேசாமல்-ஆசை-வைத்த-காதல்
ஊரார்கள்-காணாத-காதல்
இது-உலகத்தில்-இல்லாத-காதல்

[ஆண்]
இது-தேவருக்கும்-மூவருக்கும்-சொந்த-காதல்

[பெண்]
வெறும்-மானிடர்க்கு-தோன்றாது-இந்த-காதல்

[ஆண்]
இந்த-காதல்-காதலா

[பெண்]
அந்த-காதல்-காதலா

[ஆண்]
ஆதி-மனிதன் காதலுக்குபின்-அடுத்த-காதல்-இதுதான்

[பெண்]
ஆதாம்-ஏவாள்-ஜோடிக்கு-பின்னே அடுத்த-ஜோடி-இதுதான்