Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Balae Paandiyaa
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aathi Manithan PB Sreenivas/K Jamuna RaniKannadasan
Aththikkai Kai Kai TM Soundararajan/PB Sreenivas/P Susheela/K Jamuna RaniKannadasan
Naan Enna Solli TM SoundararajanKannadasan
Neeye Unakku Endrum TM Soundararajan/M RajuKannadasan
Vaazha Ninaiththaal TM Soundararajan/P SusheelaKannadasan
Yaarai Inge Vaippathu TM SoundararajanKannadasan
Aththikkai Kai Kai

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/PB Sreenivas/P Susheela/K Jamuna Rani



[பெண்]
அத்திக்காய்-காய்-காய்-ஆலங்காய்-வெண்ணிலவே
இத்திக்காய்-காயாதே-என்னைப்-போல்-பெண்ணல்லவோ
நீ-என்னைப்-போல்-பெண்ணல்லவோ
_ ♫ _

[ஆண்]
அத்திக்காய்-காய்-காய்-ஆலங்காய்-வெண்ணிலவே
இத்திக்காய்-காயாதே-என்னுயிரும்-நீ-அல்லவோ
என்னுயிரும்-நீ-அல்லவோ
அத்திக்காய்-காய்-காய்-ஆலங்காய்-வெண்ணிலவே

___ ♫♫♫ ___

[பெண்]
ஓ...ஆ...
_ ♫ _
கன்னிக்-காய்-ஆசைக்-காய்-காதல்-கொண்ட-பாவைக்-காய்
அங்கே-காய்-அவரைக்காய்-மங்கை-எந்தன்-கோவைக்காய்
_ ♫ _
கன்னிக்-காய்-ஆசைக்-காய்-காதல்-கொண்ட-பாவைக்-காய்
அங்கே-காய்-அவரைக்காய்-மங்கை-எந்தன்-கோவைக்காய்

[ஆண்]
மாதுளங்காய்-ஆனாலும்-என்-உள்ளங்காய்-ஆகுமோ
என்னை-நீ-காயாதே-என்னுயிரும்-நீ-அல்லவோ

[பெண்]
இத்திக்காய்-காயாதே-என்னைப்-போல்-பெண்ணல்லவோ

___ ♫♫♫ ___

[பெண்]
ஓ...ஆ...
_ ♫ _

[ஆண்]
இரவுக்காய்-உறவுக்காய்-ஏங்கும்-இந்த-ஏழைக்காய்
நீயும்-காய்-நிதமும்-காய்-நேரில்-நிற்கும்-இவளைக்-காய்
_ ♫ _
இரவுக்காய்-உறவுக்காய்-ஏங்கும்-இந்த-ஏழைக்காய்
நீயும்-காய்-நிதமும்-காய்-நேரில்-நிற்கும்-இவளைக்-காய்

[பெண்]
உருவங்காய்-ஆனாலும்-பருவங்காய்-ஆகுமோ
என்னை-நீ-காயாதே-என்னுயிரும்-நீயல்லவோ

[இரு]
அத்திக்காய்-காய்-காய்-ஆலங்காய்-வெண்ணிலவே
இத்திக்காய்-காயாதே-என்னுயிரும்-நீ-அல்லவோ

___ ♫♫♫ ___

[இரு]
ஆ...ஆ...
_ ♫ _

[பெண்]
ஏலக்காய்-வாசனை-போல்-எங்கள்-உள்ளம்-வாழக்-காய்
ஜாதிக்-காய்-பெட்டகம்-போல்-தனிமை-இன்பம்-கனியக்-காய்
ஏலக்காய்-வாசனை-போல்-எங்கள்-உள்ளம்-வாழக்-காய்
ஜாதிக்-காய்-பெட்டகம்-போல்-தனிமை-இன்பம்-கனியக்-காய்

[ஆண்]
சொன்னதெல்லாம்-விளங்காயோ-தூது-வழங்காய்-வெண்ணிலா
என்னை-நீ-காயாதே-என்னுயிரும்-நீயல்லவோ

[இரு]
அத்திக்காய்-காய்-காய்-ஆலங்காய்-வெண்ணிலவே
இத்திக்காய்-காயாதே-என்னுயிரும்-நீ-அல்லவோ

___ ♫♫♫ ___

[இரு]
ஆ...ஆ...
_ ♫ _

[ஆண்]
உள்ளமெல்லாம்-மிளகாயோ-ஒவ்வொரு-பேர்-சுரைக்காயோ
வெள்ளரிக்காய்-பிளந்தது-போல்-வெண்ணிலவே-சிரித்தாயோ
_ ♫ _
உள்ளமெல்லாம்-மிளகாயோ-ஒவ்வொரு-பேர்-சுரைக்காயோ
வெள்ளரிக்காய்-பிளந்தது-போல்-வெண்ணிலவே-சிரித்தாயோ

[பெண்]
கோதை-என்னை-காயாதே-கொற்றவரக்காய்-வெண்ணிலா
இருவரையும்-காயாதே-தனிமையிலேங்காய்-வெண்ணிலா

[இரு]
அத்திக்காய்-காய்-காய்-ஆலங்காய்-வெண்ணிலவே
இத்திக்காய்-காயாதே-என்னுயிரும்-நீ-அல்லவோ
ஆ...ஓ...ம்