Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Balae Paandiyaa
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aathi Manithan PB Sreenivas/K Jamuna RaniKannadasan
Aththikkai Kai Kai TM Soundararajan/PB Sreenivas/P Susheela/K Jamuna RaniKannadasan
Naan Enna Solli TM SoundararajanKannadasan
Neeye Unakku Endrum TM Soundararajan/M RajuKannadasan
Vaazha Ninaiththaal TM Soundararajan/P SusheelaKannadasan
Yaarai Inge Vaippathu TM SoundararajanKannadasan
Naan Enna Solli

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



நான்-என்ன-சொல்லி-விட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்
நான்-என்ன-சொல்லி-விட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்
உன்-சம்மதம்-கேட்டேன் ஏன்-தலை-குனிந்தாயோ
உன்-சம்மதம்-கேட்டேன் ஏன்-தலை-குனிந்தாயோ
என்ன-சொல்லி-விட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்

___ ♫♫♫ ___

செம்-மாம்பழம்-போலே-கன்னம்-சிவந்து-விட்டதடி
கொண்ட-மௌனத்தினாலே-இதழ்-கனிந்து-விட்டதடி
_ ♫ _
செம்-மாம்பழம்-போலே-கன்னம்-சிவந்து-விட்டதடி
கொண்ட-மௌனத்தினாலே-இதழ்-கனிந்து-விட்டதடி
சுகம்-ஊறிவிட்டதடி முகம்-மாறிவிட்டதடி
சுகம்-ஊறிவிட்டதடி முகம்-மாறிவிட்டதடி
நெஞ்சில்-அன்றில்லாத-நாணம்-இன்று-எங்கு-வந்ததடி
என்ன என்ன என்ன
நான்-என்ன-சொல்லிவிட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்
உன்-சம்மதம்-கேட்டேன் ஏன்-தலை-குனிந்தாயோ
என்ன-சொல்லி-விட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்

___ ♫♫♫ ___

மலர்-பஞ்சணை-மேலே-வரும்-பருவம்-அத்தனையும்
உன்-நெஞ்சில்-கொண்டாயோ-அதை-நினைவில்-வைத்தாயோ
_ ♫ _
மலர்-பஞ்சணை-மேலே-வரும்-பருவம்-அத்தனையும்
உன்-நெஞ்சில்-கொண்டாயோ-அதை-நினைவில்-வைத்தாயோ
கண்டு-ஏங்குகின்றாயோ இன்று-தூங்குகின்றாயோ
நாம்-பழகப்-போகும்-அழகை-எல்லாம்-படம்-பிடித்தாயோ
என்ன என்ன என்ன
நான்-என்ன-சொல்லிவிட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்
உன்-சம்மதம்-கேட்டேன் ஏன்-தலை-குனிந்தாயோ
என்ன-சொல்லிவிட்டேன் நீ-ஏன்-மயங்குகிறாய்