Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Balae Paandiyaa
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aathi Manithan PB Sreenivas/K Jamuna RaniKannadasan
Aththikkai Kai Kai TM Soundararajan/PB Sreenivas/P Susheela/K Jamuna RaniKannadasan
Naan Enna Solli TM SoundararajanKannadasan
Neeye Unakku Endrum TM Soundararajan/M RajuKannadasan
Vaazha Ninaiththaal TM Soundararajan/P SusheelaKannadasan
Yaarai Inge Vaippathu TM SoundararajanKannadasan
Yaarai Inge Vaippathu

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



யாரை-எங்கே-வைப்பது-என்று-யாருக்கும்-தெரியல்லே
_ ♫ _
யாரை-எங்கே-வைப்பது-என்று-யாருக்கும்-தெரியல்லே
அட-அண்டங்காக்கைக்கும்-குயில்களுக்கும்-பேதம்-புரியல்லே
யாரை-எங்கே-வைப்பது-என்று-யாருக்கும்-தெரியல்லே
அட-அண்டங்காக்கைக்கும்-குயில்களுக்கும்
பேதம்-புரியல்லே-பேதம்-புரியல்லே
_ ♫ _
பேரெடுத்து-உண்மையைச்-சொல்லி-பிழைக்க-முடியல்லே
இப்போ-பீடிகளுக்கும்-ஊதுபத்திக்கும்-பேதம்-தெரியல்லே
பேரெடுத்து-உண்மையைச்-சொல்லி-பிழைக்க-முடியல்லே
இப்போ-பீடிகளுக்கும்-ஊதுபத்திக்கும்
பேதம்-தெரியல்லே-பேதம்-தெரியல்லே
யாரை-எங்கே-வைப்பது-என்று-யாருக்கும்-தெரியல்லே
அட-அண்டங்காக்கைக்கும்-குயில்களுக்கும்
பேதம்-புரியல்லே-பேதம்-புரியல்லே

___ ♫♫♫ ___

நான்-இருக்கும்-இடத்தினிலே-அவன்-இருக்கின்றான்
அவன்-இருக்கும்-இடத்தினிலே-நான்-இருக்கின்றேன்
நாளை-எங்கே-யாரிருப்பார்-அதுவும்-தெரியல்லே
இப்போ-நல்லவனுக்கும்-கெட்டவனுக்கும்-பேதம்-தெரியல்லே
அட-என்னத்த-சொல்வேன்டா-தம்பி-என்னத்த-சொல்வேன்டா
_ ♫ _
தம்பி-ஒருவன்-வெளியில்-நின்று-காசை-எண்ணுகிறான்
நம்பி-ஒருவன்-சிறையில்-வந்து-கம்பி-எண்ணுகிறான்
உண்மை-இன்று-கூட்டுக்குள்ளே-கலங்கி-நிக்குதடா
அட-உருட்டும்-புரட்டும்-சுருட்டிக்கொண்டு-வெளியில்-நிற்குதடா
அட-என்னத்த-சொல்வேன்டா-தம்பி-என்னத்த-சொல்வேன்டா
_ ♫ _
யாரை-எங்கே-வைப்பது-என்று-யாருக்கும்-தெரியல்லே
அட-அண்டங்காக்கைக்கும்-குயில்களுக்கும்
பேதம்-புரியல்லே-பேதம்-புரியல்லே

___ ♫♫♫ ___

மூடருக்கும்-மனிதர்-போல-முகம்-இருக்குதடா
மோசம்-நாசம்-வேஷமெல்லாம்-நிறைந்திருக்குதடா
காலம்-மாறும்-வேஷம்-கலையும்-உண்மை-வெல்லுமடா
கதவு-திறந்து-பறவை-பறந்து-பாடிச்-செல்லுமடா
அட-என்னத்த-சொல்வேன்டா-தம்பி-என்னத்த-சொல்வேன்டா
_ ♫ _
யாரை-எங்கே-வைப்பது-என்று-யாருக்கும்-தெரியல்லே
அட-அண்டங்காக்கைக்கும்-குயில்களுக்கும்
பேதம்-புரியல்லே-பேதம்-புரியல்லே