Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Saradha
[1962]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Oruthi Oruvanai Ninaiththuvittaal PB Sreenivas/P SusheelaKannadasan
Oruthi Oruvanai Ninaiththuvittaal

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
ஒருத்தி-ஒருவனை-நினைத்துவிட்டால்-அந்த-உறவுக்கு-பெயர்-என்ன

[ஆண்]
காதல்...

[பெண்]
அந்த-ஒருவன்-ஒருத்தியை-மணந்துகொண்டால்
அந்த-உரிமைக்கு-பெயர்-என்ன

[ஆண்]
குடும்பம்

[பெண்]
நினைத்தவன்-அவளை
மறந்துவிட்டால்-அந்த-நிலைமையின்-முடிவென்ன

[ஆண்]
துயரம்

[பெண்]
பிரிந்தவர்-மீண்டும்-சேர்ந்துவிட்டால்
அங்கு-பெண்மையின்-நிலை-என்ன

[ஆண்]
மௌனம்

[பெண்]
ஒருத்தி-ஒருவனை-நினைத்துவிட்டால்-அந்த-உறவுக்கு-பெயர்-என்ன

[ஆண்]
காதல்

___ ♫♫♫ ___

[பெண்]
இரவும்-பகலும்-உன்-உருவம்-அதில்
இங்கும்-அங்கும்-உன்னுருவம்
இரவும்-பகலும்-உன்-உருவம்-அதில்
இங்கும்-அங்கும்-உன்னுருவம்

[ஆண்]
அடக்கம்-என்பது-பெண்ணுருவம்-அதை-அறிந்தால்-மறையும் என்னுருவம்
அடக்கம்-என்பது-பெண்ணுருவம்-அதை-அறிந்தால்-மறையும்
என்னுருவம்

[பெண்]
மறைக்க-முயன்றேன்-முடியவில்லை-உன்னை
மறக்க-முயன்றேன்-நடக்கவில்லை
மறைக்க-முயன்றேன்-முடியவில்லை-உன்னை
மறக்க-முயன்றேன்-நடக்கவில்லை

[ஆண்]
நினைக்கும்-நிலையிலும்-நானில்லை
உன்னை-நெருங்கும்-தகுதியும்-எனக்கில்லை

[பெண்]
ஒருத்தி-ஒருவனை-நினைத்துவிட்டால்-அந்த-உறவுக்கு-பெயர்-என்ன

[ஆண்]
காதல்

___ ♫♫♫ ___

[பெண்]
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை-கேலி-செய்தாய்-மனம்-பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை-கேலி-செய்தாய்-மனம்-பொறுக்கவில்லை

[ஆண்]
வாதம்-செய்வது-என்-கடமை-அதில்
வழியை-காண்பது-உன்-திறமை

[பெண்]
கண்டேன்-கண்டது-நல்ல-வழி-அது
காதலன்-உடனே-செல்லும்-வழி
கண்டேன்-கண்டது-நல்ல-வழி-அது
காதலன்-உடனே-செல்லும்-வழி

[ஆண்]
சொன்னேன்-பல-முறை-யாசிக்கிறாய்
நீ-சொன்னதை-நானும்
யோசிக்கிறேன்

[பெண்]
ஒருத்தி-ஒருவனை-நினைத்துவிட்டால்-அந்த-உறவுக்கு-பெயர்-என்ன

[ஆண்]
காதல்