Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Major Chandrakanth
[1966]

Composed by
V Kumar

Song TitleSingersLyricist
Oru Naal Yaaro Enna Paadal P SusheelaVaali
Oru Naal Yaaro Enna Paadal

Lyricist
Vaali
Sung by
P Susheela

ஒரு-நாள்-யாரோ-என்ன-பாடல்-சொல்லித்-தந்தாரோ
_ ♫ _
ஒரு-நாள்-யாரோ-என்ன-பாடல்-சொல்லித்-தந்தாரோ
கண்ணுக்குள்-ராகம்-நெஞ்சுக்குள்-தாளம்
என்னென்று-சொல்-தோழி

___ ♫♫♫ ___

உள்ளம்-விழித்தது-மெல்ல அந்த-பாடலின்-பாதையில்-செல்ல

மெல்லத்-திறந்தது-கதவு என்னை-வாவென-சொன்னது-உறவு

நில்லடி-என்றது-நாணம் விட்டு-செல்லடி-என்றது-ஆசை
ஒரு-நாள்-யாரோ-என்ன-பாடல்-சொல்லித்-தந்தாரோ
கண்ணுக்குள்-ராகம்-நெஞ்சுக்குள்-தாளம்
என்னென்று-சொல்-தோழி
ஒரு-நாள்-யாரோ-என்ன-பாடல்-சொல்லித்-தந்தாரோ

___ ♫♫♫ ___

செக்க-சிவந்தன-விழிகள் கொஞ்சம்-வெளுத்தன-செந்நிற-இதழ்கள்

இமை-பிரிந்தது-உறக்கம் நெஞ்சில்-எத்தனை-எத்தனை-மயக்கம்

உன்னிடம்-சொல்லிட-நினைக்கும்-மனம்
உண்மையை-மூடி-மறைக்கும்