Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Azhage Unnai Aarathikkiraen
[1978]

Composed by
Ilaiyaraaja

Naane Naanaa Yaaro

Singer(s):
Vani Jairam

Lyricist:
Vaali

Naane Naanaa Yaaro

Lyricist:
Vaali

Singer(s):
Vani Jairam

நானே-நானா-யாரோ-தானா மெல்ல-மெல்ல-மாறினேனா
நானே-நானா-யாரோ-தானா மெல்ல-மெல்ல-மாறினேனா
தன்னை-தானே மறந்தேனே என்னை-நானே-கேட்கிறேன்
நானே-நானா-யாரோ-தானா மெல்ல-மெல்ல-மாறினேனா

___ ♫♫♫ ___

ஒருவன்-நினைவிலே-உருகும்-இதயமே இதோ-துடிக்க
உலர்ந்த-உதடுகள் தனிமை-கவிதைகள் எதோ-படிக்க
மதுவின்-மயக்கமே-உனது-மடியில்-இனிமேல்
இவள்தான் சரணம்-சரணம்
நானே-நானா-யாரோ-தானா
மெல்ல-மெல்ல-மாறினேனா
மெல்ல-மெல்ல-மாறினேனா

___ ♫♫♫ ___

பிறையில்-வளர்வதும்-பிறகு-தேய்வதும் ஒரே-நிலவு
உறவில்-கலப்பதும்-பிரிவில்-தவிப்பதும் ஒரே-மனது
பருவ-வயதிலே-இரவும்-பகலும்-விரகம் நரகம் சரணம்-சரணம்