Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Arangetra Velai
[1990]

Composed by
Ilaiyaraaja




Aagaya Vennilaave

Singer(s):
KJ Yesudas
Uma Ramanan

Lyricist:
Vaali

Aagaya Vennilaave

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
Uma Ramanan



[ஆண்]
ஆகாய-வெண்ணிலாவே-தரை-மீது-வந்ததேனோ

[பெண்]
அழகாண-ஆடை-சூடி-அரங்கேறும்-வேலைதானோ

[ஆண்]
ஆகாய-வெண்ணிலாவே-தரை-மீது-வந்ததேனோ

[பெண்]
அழகாண-ஆடை-சூடி-அரங்கேறும்-வேலைதானோ

[ஆண்]
மலர்-சூடும்-கூந்தலே-மழை-கால-மேகமாய்-கூட

[பெண்]
உறவாடும்-விழிகளே-இரு-வெள்ளி-மீன்களாய்-ஆட

[ஆண்]
ஆகாய-வெண்ணிலாவே-தரை-மீது-வந்ததேனோ

[பெண்]
அழகாண-ஆடை-சூடி-அரங்கேறும்-வேலைதானோ

___ ♫♫♫ ___

[ஆண்]
தேவார-சந்தம்-கொண்டு-தினம்-பாடும்-தென்றல்-ஒன்று
பூவாரம்-சூடிக்கொண்டு-தலை-வாசல்-வந்ததின்று

[பெண்]
தென்பாண்டி-மன்னன்-என்று-தினம்-மேனி-வண்ணம்-கண்டு
மடியேறி-வாழும்-பெண்மை-படியேறி-வந்ததின்று

[ஆண்]
இளநீரும்-பாலும்-தேனும்-இதழோரம்-வாங்க-வேண்டும்

[பெண்]
கொடுத்தாலும்-காதல்-தாபம்-குறையாமல்-ஏங்க-வேண்டும்

[ஆண்]
கடல்-போன்ற-ஆசையில்-மடல்-வாழை-மேனி-தான்-ஆட

[பெண்]
நடு-ஜாம-வேளையில்-நெடு-நேரம்-நெஞ்சமே-கூட

[ஆண்]
ஆகாய-வெண்ணிலாவே-தரை-மீது-வந்த-தேனோ

[பெண்]
அழகாண-ஆடை-சூடி-அரங்கேறும்-வேலை-தானோ

___ ♫♫♫ ___

[பெண்]
தேவாதி-தேவர்-கூட்டம்-துதி-பாடும்-தெய்வ-ரூபம்
ஆதாதி-தேசம்-எங்கும்-ஒளி-வீசும்-கோவில்-தீபம்

[ஆண்]
வாடாத-பாரி-ஜாதம்-நடை-போடும்-வண்ண-பாதம்
கேளாத-வேணுகானம்-கிளி-பேச்சில்-கேட்க-கூடும்

[பெண்]
அடியாளின்-ஜீவன்-மேனி-அதிகாரம்-செய்வதென்ன

[ஆண்]
அலங்கார-தேவதேவி-அவதாரம்-செய்வதென்ன

[பெண்]
இசை-வீணை-வாடுதோ-இதமான-கைகளே-மீட்ட

[ஆண்]
சுதியோடு-சேருமோ-சுகமான-ராகமே-காட்ட

[பெண்]
ஆகாய-வெண்ணிலாவே-தரை-மீது-வந்ததேனோ

[ஆண்]
அழகாண-ஆடை-சூடி-அரங்கேறும்-வேலைதானோ

[பெண்]
மலர்-சூடும்-கூந்தலே-மழை-கால-மேகமாய்-கூட

[ஆண்]
உறவாடும்-விழிகளே-இரு-வெள்ளி-மீன்களாய்-ஆட

[பெண்]
ஆகாய-வெண்ணிலாவே-தரை-மீது-வந்ததேனோ

[ஆண்]
அழகாண-ஆடை-சூடி-அரங்கேறும்-வேலைதானோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me