Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivantha Mann
[1969]

Composed by
MS Viswanathan




Muthamidum Nearmeppo

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Kannadasan

Oru Naalilae Uravaanathe

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Oru Raja Raniyidam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Parvai Yuvarani Kannoviyum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Pattathu Rani Paarkkum

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Sollavo Sugamana Kathai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Oru Raja Raniyidam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
லால-லலலல-லலா
லாலலா-லாலலா-லாலலா-லா
_ ♫ _
[ஆண்]
ஒரு-ராஜா-ராணியிடம்
_ ♫ _
வெகு-நாளாக-ஆசை-கொண்டான்
ஒரு-ராஜா-ராணியிடம்
வெகு-நாளாக-ஆசை-கொண்டான்

[பெண்]
அவன்-வேண்டும்-வேண்டும்-என்றான்
அவள்-நாளை-நாளை-என்றாள்
அவன்-வேண்டும்-வேண்டும்-என்றான்
அவள்-நாளை-நாளை-என்றாள்

[ஆண்]
இதை-காணாது-நீயின்றி-தீராதென்றான்

[பெண்]
ஒரு-ராஜா-ராணியிடம்

[ஆண்]
வெகு-நாளாக-ஆசை-கொண்டாரன்

___ ♫♫♫ ___

[ஆண்]
செந்நிறத்து-பூச்சரமோ
மை-எழுதும்-சித்திரத்து-தேன்-குடமோ
செந்நிறத்து-பூச்சரமோ
மை-எழுதும்-சித்திரத்து-தேன்-குடமோ

[பெண்]
மன்னன்-என்ன-மாநிறமோ-பேசும்-மந்திரங்கள்-யாரிடமோ
மன்னன்-என்ன-மாநிறமோ-பேசும்-மந்திரங்கள்-யாரிடமோ

[ஆண்]
ஆசையுள்ள-மேனியிலும்
ஒரு-பக்கம்-அச்சமுள்ள-மான்-இனமோ

[பெண்]
நாடு-விட்டு-நாடு-வந்தால்
பெண்மை-நாணமின்றி-போய்-விடுமோ

[ஆண்]
ஒரு-ராஜா-ராணியிடம்
_ ♫ _
வெகு-நாளாக-ஆசை-கொண்டார்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஓடம் பொன்னோடம்
இது-உன்னோடும்-என்னோடும்-ஓடும்

[பெண்]
ஓடட்டும் ஓடமென்ன
இனி-என்-வாழ்வும்-உன்னோடு-ஓடும்

[ஆண்]
ஓடம் பொன்னோடம்
இது-உன்னோடும்-என்னோடும்-ஓடும்

[பெண்]
ஓடட்டும் ஓடமென்ன
இனி-என்-வாழ்வும்-உன்னோடு-ஓடும்
_ ♫ _
[ஆண்]
விருந்தும் மருந்தும் உன்-கண்ணல்லவா

[பெண்]
இருந்தும் மறைத்தேன்-நான்-பெண்ணல்லவா

[ஆண்]
விருந்தும் மருந்தும் உன்-கண்ணல்லவா

[பெண்]
இருந்தும் மறைத்தேன்-நான்-பெண்ணல்லவா

[ஆண்]
நாளை-என்-வானத்தில்-தேவி-நீ

[பெண்]
மாதத்தில்-ஓர்-நாள்-தான்-பௌர்ணமி

[ஆண்]
போகட்டும் போக-போக
இந்த-பொன்னூஞ்சல்-என்-நெஞ்சில்-ஆடும்

[பெண்]
ஒரு-ராஜா-ராணியிடம்
_ ♫ _
வெகு-நாளாக-ஆசை-கொண்டார்

___ ♫♫♫ ___

[பெண்]
நாளொரு-மேனி பொழுதொரு-வண்ணம்
ஐ-லவ்-யூ

[ஆண்]
நானொரு-தேனீ நீயொரு-ரோஜா
ஐ-லவ்-யூ

[பெண்]
காலம்-நம்மை-தேடுகின்றது-வா-வா-வா

[ஆண்]
காதல்-தெய்வம்-பாடுகின்றதே-வா-வா-வா
_ ♫ _
ஆல்ப்ஸ்-மலையின்-சிகரத்தில்
அழகிய-ரைன்-நதி-ஓரத்தில்
மாலை-பொழுதின்-சாரத்தில்
மயங்கி-திரிவோம்-பறவைகள்-போலே

[பெண்]
மஞ்சள்-மலரால்-ஆடை-பின்னுவோம்-வா-வா-வா

[ஆண்]
வாழ்வே-வாகன-ஆடை-போடுவோம்-வா-வா-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
வெள்ளிய-மேகம்-துள்ளி-எழுந்து
அள்ளி-வழங்கும்-வெள்ளை-பூவில்-புதுவிதமான-சடுகுடு-விளையாட்டு

[பெண்]
விட்டு-விடாமல்-கட்டியணைத்து-தொட்டது-பாதி-பட்டது-பாதி
வித-விதமான-ஜோடிகள்-விளையாட்டு
இது-காதலில்-ஒரு-ரகமோ
இங்கு-காதலர்-அறிமுகமோ

[ஆண்]
இது-காதலில்-ஒரு-ரகமோ
இங்கு-காதலர்-அறிமுகமோ

___ ♫♫♫ ___

[ஆண்]
இந்த-பூ-மெத்தை-பணியிட்ட-பஞ்சு-மெத்தையோ

[பெண்]
இந்த-பூமிக்கு-அவனிட்ட-பட்டு-சட்டையோ

[ஆண்]
சித்திரம்-போல்-ஒரு-முத்திரை-இட்டானோ

[பெண்]
சேர்ந்து-கழித்திட-கட்டளை-இட்டானோ

[ஆண்]
இன்ப-தேனிடை-ஆடும்-தேவதை-போல-ஆடிட-வைத்தானோ

[பெண்]
இந்த-நேரத்தில்-இது-சுகமோ

[ஆண்]
இதழோரத்தில்-பரவசமோ

[பெண்]
இந்த-நேரத்தில்-இது-சுகமோ

[ஆண்]
இதழோரத்தில்-பரவசமோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me