Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sivantha Mann
[1969]

Composed by
MS Viswanathan




Muthamidum Nearmeppo

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Kannadasan

Oru Naalilae Uravaanathe

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Oru Raja Raniyidam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Parvai Yuvarani Kannoviyum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Pattathu Rani Paarkkum

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Sollavo Sugamana Kathai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Parvai Yuvarani Kannoviyum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



பார்வை-யுவராணி-கண்ணோவியம்
_ ♫ _
நாணம்-தவறாத-பெண்ணோவியம்
_ ♫ _
பாவை-பண்பாடும்-சொல்லோவியம்
இதுதான்-நான்-கேட்ட-பொன்னோவியம்
_ ♫ _
பார்வை-யுவராணி-கண்ணோவியம்
_ ♫ _
நாணம்-தவறாத-பெண்ணோவியம்

___ ♫♫♫ ___

பாலென்று-சொன்னாலும்-பழமென்று-சொன்னாலும்-ஏனென்று-தேன்-வாடுமே
_ ♫ _
பாலென்று-சொன்னாலும்-பழமென்று-சொன்னாலும்-ஏனென்று-தேன்-வாடுமே
நூலென்ற-இடையின்னும்-நூறாண்டு-சென்றாலும்-தேர்கொண்ட-ஊர்கோலமே
இன்று-நானும்-கவியாக-யார்-காரணம்
அந்த-நாளும்-விளையாடும்-விழி-காரணம்
பார்வை-யுவராணி-கண்ணோவியம்
_ ♫ _
நாணம்-தவறாத-பெண்ணோவியம்

___ ♫♫♫ ___

கால்வண்ணம்-சதிராட-கைவண்ணம்-விளையாடும்-தென்னாட்டு-பொன்வண்ணமே
_ ♫ _
கால்வண்ணம்-சதிராட-கைவண்ணம்-விளையாடும்-தென்னாட்டு-பொன்வண்ணமே
மான்வண்ணம்-என்றாலும்-மலர்வண்ணம்-என்றாலும்-குறைவென்று-தமிழ்-சொல்லுமே
வண்ணம்-பாட புது-வார்த்தை-நான்-தேடினேன்
எங்கும்-தேடி முகம்-பார்த்து-பதம்-பாடினேன்
பார்வை-யுவராணி-கண்ணோவியம்
_ ♫ _
நாணம்-தவறாத-பெண்ணோவியம்

___ ♫♫♫ ___

ஒரு-பக்கம்-நான்-பார்த்து-மறு-பக்கம்-நான்-பார்க்க-ஒரு-நாளும்-போதாதம்மா
மணி-முத்து-வாய்-சிந்த-சிறு-வெக்கம்-முகம்-சொல்லும்-அது-மட்டும்-போதாதம்மா
என்-கேள்வி சுகம்-என்று-உன்னை-கேட்பது
நான்-சொல்வேன் சொன்னாலும்-புரியாதது
_ ♫ _
பார்வை-யுவராணி-கண்ணோவியம்
_ ♫ _
நாணம்-தவறாத-பெண்ணோவியம்
_ ♫ _
பாவை-பண்பாடும்-சொல்லோவியம்
இதுதான்-நான்-கேட்ட-பொன்னோவியம்
_ ♫ _
பார்வை-யுவராணி-கண்ணோவியம்
_ ♫ _
நாணம்-தவறாத-பெண்ணோவியம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me