Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sivantha Mann
[1969]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Oru Naalilae Uravaanathe TM Soundararajan/P SusheelaKannadasan
Oru Naalilae Uravaanathe

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
ஒரு-நாளிலே...

[பெண்]
என்னவாம்

[ஆண்]
உறவானதே...

[பெண்]
தெரியுமே

[ஆண்]
கனவாயிரம்... நினைவானதே...

[பெண்]
ம்ம்-ஹஹஹஹ

[பெண்]
ஒரு-நாளிலே... உறவானதே...

[ஆண்]
கனவாயிரம்... நினைவானதே...

___ ♫♫♫ ___

[பெண்]
வா-வெண்ணிலா...

[ஆண்]
வா-வெண்ணிலா-இசையோடு-வா
மழை-மேகமே-அழகோடு-வா
மகராணியே-மடிமீது-வா
மகராணியே-மடிமீது-வா

[பெண்]
வந்தால்

[ஆண்]
அணைக்கும்

[பெண்]
சிலிர்க்கும்

[ஆண்]
ம்ம்-துடிக்கும்

___ ♫♫♫ ___

[பெண்]
நாளை-வரும்-நாளை என-நானும்-எதிர்பார்த்தேன்
காலம்-இது-காலம் எனக்-காதல்-மொழி-கேட்டேன்

[ஆண்]
போதை-தரும்-பார்வை-எனை-மோதும்-அலை-மோதும்
போதை-தரும்-பார்வை-எனை-மோதும்-அலை-மோதும்
போதும்-எனக்-கூறும்-வரை-பூவே-விளையாடு

[பெண்]
வரும்-நாளெல்லாம்-இது-போதுமே
வரும்-நாளெல்லாம்-இது-போதுமே

[ஆண்]
ஒரு-நாளிலே...
உறவானதே...

[பெண்]
கனவாயிரம்... நினைவானதே...

___ ♫♫♫ ___

[ஆண்]
மஞ்சம் இது-மஞ்சம் என-மார்பில்-விழி-மூடு
கொஞ்சும் இதழ்-சிந்தும் என்-நெஞ்சில்-ஒரு-கோடு

[பெண்]
தஞ்சம்-இது-தஞ்சம்-எனத்-தழுவும்-சுவையோடு
தஞ்சம்-இது-தஞ்சம்-எனத்-தழுவும்-சுவையோடு
மிஞ்சும்-சுகம்-யாவும்-வர-வேண்டும்-துணையோடு

[ஆண்]
வரும்-நாளெல்லாம் இது-போதுமே
வரும்-நாளெல்லாம் இது-போதுமே

[பெண்]
ஒரு-நாளிலே... உறவானதே...

[இரு]
கனவாயிரம்... நினைவானதே...