Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ithayam
[1991]

Composed by
Ilaiyaraaja




Pottu Vaitha Oru

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Pottu Vaitha Oru

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas



பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
_ ♫ _
பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
என்-மனதில் அம்பு-விட்ட-நிலா
இது-எட்ட-நின்று-என்னை-சுட்ட-நிலா
வாழ்-நாள்-தோறும் தினம்-தான்-காதோரம் பாடல்-கூறும்
பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
என்-மனதில் அம்பு-விட்ட-நிலா
இது-எட்ட-நின்று-என்னை-சுட்ட-நிலா

___ ♫♫♫ ___

ஆறாத-ஆசைகள்-தோன்றும்-என்னை-தூண்டும்
ஆனாலும்-வாய்-பேச-அஞ்சும்-இந்த-நெஞ்சம்
அவள்-பேரை-நாளும் அசை-போடும்-உள்ளம்
அவள்-போகும்-பாதை நிழல்-போல-செல்லும்
மௌனம்-பாதி-மோகம்-பாதி
என்னை-கொல்லும்-எந்நாளும்

___ ♫♫♫ ___

பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
என்-மனதில் அம்பு-விட்ட-நிலா
இது-எட்ட-நின்று-என்னை-சுட்ட-நிலா
வாழ்-நாள்-தோறும் தினம்-தான்-காதோரம் பாடல்-கூறும்
பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
என்-மனதில் அம்பு-விட்ட-நிலா
இது-எட்ட-நின்று-என்னை-சுட்ட-நிலா

___ ♫♫♫ ___

யாப்போடு-சேராதோ-பாட்டு-தமிழ்-பாட்டு
தோப்போடு-சேராதோ-காற்று-பனி-காற்று
வினா-தாள்-போல்-இங்கே கனா-காணும்-காளை
விடை-போலே-அங்கே நடை-போடும்-பாவை
ஒன்றாய்-கூடும்-ஒன்றாய்-பாடும்
பொன்னாள்-இங்கு-என்னாளோ

___ ♫♫♫ ___

பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
என்-மனதில் அம்பு-விட்ட-நிலா
இது-எட்ட-நின்று-என்னை-சுட்ட-நிலா
வாழ்-நாள்-தோறும் தினம்-தான்-காதோரம் பாடல்-கூறும்
பொட்டு-வைத்த ஒரு-வட்ட-நிலா
குளிர்-புன்னகையில்-என்னை-தொட்ட-நிலா
என்-மனதில் அம்பு-விட்ட-நிலா
இது-எட்ட-நின்று-என்னை-சுட்ட-நிலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me