Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Avalukkenna Azhagiya

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[ஆண்]
அவளுக்கென்ன அழகிய-முகம்
அவளுக்கென்ன
அழகிய-முகம்-அவனுக்கென்ன
இளகிய-மனம்-நிலவுக்கென்ன
இரவினில்-வரும்-இரவுக்கென்ன
உறவுகள்-தரும்-உறவுக்கென்ன
உயிருள்ள-வரை-தொடர்ந்து-வரும்

______ ♫♫♫ ______

[ஆண்]
ஹோஅழகு-ஒரு-மேஜிக்-டச்
ஹோ ஆசை-ஒரு-காதல்-ஸ்விட்ச்
ஒ...-ஹோ...
அழகு-ஒரு-மேஜிக்-டச்
ஒ...-ஹோ...
ஆசை-ஒரு-காதல்-ஸ்விட்ச்
ஆயிரம்-அழகிகள்-பார்த்ததுண்டு
ஆனால்-அவள்-போல்-பார்த்ததில்லை
ஆயிரம்-அழகிகள்-பார்த்ததுண்டு
ஆனால்-அவள்-போல்-பார்த்ததில்லை
வா-வா-என்பதை-விழியில்-சொன்னாள்
மௌனம்-என்றொரு-மொழியில்-சொன்னாள்
அவளுக்கென்ன
அழகிய-முகம்-அவனுக்கென்ன
இளகிய-மனம்-நிலவுக்கென்ன
இரவினில்-வரும்-இரவுக்கென்ன
உறவுகள்-தரும்-உறவுக்கென்ன
உயிருள்ள-வரை-தொடர்ந்து-வரும்

______ ♫♫♫ ______

[பெண்]
அன்பு-காதலன்-வந்தான்-காற்றோடு
அவள்-நாணத்தை-மறந்தாள்-நேற்றோடு
அன்பு-காதலன்-வந்தான்-காற்றோடு
அவள்-நாணத்தை-மறந்தாள்-நேற்றோடு
அவன்-அள்ளி-எடுத்தான்-கையோடு
அவள்-துள்ளி-விழுந்தாள்-கனிவோடு
கனிவோடு
அவனுக்கென்ன
இளகிய-மனம்-அவளுக்கென்ன
அழகிய-முகம்-நிலவுக்கென்ன
இரவினில்-வரும்-இரவுக்கென்ன
உறவுகள்-தரும்-உறவுக்கென்ன
உயிருள்ள-வரை-தொடர்ந்து-வரும்

______ ♫♫♫ ______

[ஆண்]
சிற்றிடை-என்பது

[பெண்]
முன்னழகு

[ஆண்]
சிறு-நடை-என்பது

[பெண்]
பின்னழகு

[ஆண்]
சிற்றிடை-என்பது

[பெண்]
முன்னழகு

[ஆண்]
சிறு-நடை-என்பது

[பெண்]
பின்னழகு

[ஆண்]
பூவில்-பிறந்தது

[பெண்]
கண்ணழகு

[ஆண்]
பொன்னில்-விளைந்தது

[பெண்]
பெண்ணழகு

[ஆண்]
பூவில்-பிறந்தது

[பெண்]
கண்ணழகு

[ஆண்]
பொன்னில்-விளைந்தது

[பெண்]
பெண்ணழகு

[இரு]
லல-லல-லா
லலலலலல லல்லல-லல்லல-லா
லலலலலல லல்லல-லல்லல-லா
லலலலலல லல்லல-லல்லல-லா
லலலலலல லல்லல-லல்லல-லா
லலலலலல லல்லல-லல்லல-லா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me