Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Sarver Sundaram
[1964]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Poga Poga Theriyum PB Sreenivas/P SusheelaKannadasan
Poga Poga Theriyum

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
ஆஹா-ஹா ஆஹா-ஹா ஆஹா-ஹா ஆஹா-ஹா
_ ♫ _
போக-போக-தெரியும் இந்த-பூவின்-வாசம்-புரியும்
_ ♫ _
போக-போக-தெரியும் இந்த-பூவின்-வாசம்-புரியும்
ஒரு-ராகம்-நெஞ்சினில்-விளையும்
திரு-தாளம்-அதிலே-இணையும்
ஒரு-ராகம்-நெஞ்சினில்-விளையும்
திரு-தாளம்-அதிலே-இணையும்
போக-போக-தெரியும்
இந்த-பூவின்-வாசம்-புரியும்
இந்த-பூவின்-வாசம்-புரியும்

___ ♫♫♫ ___

[ஆண்]
கள்ள-விழி-கொஞ்சம்-சிரிப்பதென்ன
கைகள்-அதை-மெல்ல-மறைப்பதென்ன
கள்ள-விழி-கொஞ்சம்-சிரிப்பதென்ன
கைகள்-அதை-மெல்ல-மறைப்பதென்ன
பொன்னாடை-தள்ளாட-மேடை-என்னோடு
ஆட-வாராமல்-இருப்பதென்ன
பொன்னாடை-தள்ளாட-மேடை-என்னோடு
ஆட-வாராமல்-இருப்பதென்ன

[பெண்]
போக-போக-தெரியும் இந்த-பூவின்-வாசம்-புரியும்
ஒரு-ராகம்-நெஞ்சினில்-விளையும்
திரு-தாளம்-அதிலே-இணையும்
போக-போக-தெரியும் இந்த-பூவின்-வாசம்-புரியும்

___ ♫♫♫ ___

[பெண்]
பார்த்தால்-உன்-மேனி-பார்த்திருப்பேன்
கேட்டால்-உன்-பேரை-கேட்டிருப்பேன்
பார்த்தால்-உன்-மேனி-பார்த்திருப்பேன்
கேட்டால்-உன்-பேரை-கேட்டிருப்பேன்
என்-காதல்-உனக்காக-பாதை-வகுத்தாலும்
பயணம்-வாராமல்-இருப்பதென்ன
என்-காதல்-உனக்காக-பாதை-வகுத்தாலும்
பயணம்-வாராமல்-இருப்பதென்ன

[ஆண்]
காலம்-நேரம்-பிறக்கும் நம்-காதல்-கதவுகள்-திறக்கும்
நம்-கண்கள்-அப்போது-துடிக்கும்
உன்-கன்னம்-எப்போது-சிவக்கும்

[பெண்]
போக-போக-தெரியும் இந்த-பூவின்-வாசம்-புரியும்
இந்த-பூவின்-வாசம்-புரியும்

[இரு]
ஹாஹ ஹாஹ ஹஹஹ
ஓஹோஹோ ஓஹோ ஓஹோஹோஹோ
ஹாஹ
ஹாஹ
ஹஹஹ
ஓஹோஹோ ஓஹோ ஓஹோஹோஹோ