Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sigappu Rojakkal
[1978]

Composed by
Ilaiyaraaja




Ninaivo Oru Paravai

Singer(s):
Kamal Haasan
S Janaki

Lyricist:
Vaali

Ninaivo Oru Paravai

Lyricist:
Vaali

Singer(s):
Kamal Haasan
S Janaki



[பெண்]
ம்... ம்...
நா-நா-நன  தா-நா-நன-நா...
நினைவோ-ஒரு-பறவை
விரிக்கும்-அதன்-சிறகை
பறக்கும்-அது-கலக்கும்-தன்-உறவை

[ஆண்]
நினைவோ-ஒரு-பறவை
விரிக்கும்-அதன்-சிறகை
பறக்கும்-அது-கலக்கும்-தன்-உறவை
நினைவோ-ஒரு-பறவை

___ ♫♫♫ ___

[ஆண்]
ரோஜாக்களில்-பன்னீர்த்துளி
வழிகின்றதேன்-அது-என்ன-தேன்
_ ♫ _

[பெண்]
அதுவல்லவோ-பருகாத-தேன்
அதை-இன்னும்-நீ-பருகாததேன்

[ஆண்]
அதற்காகத்தான்-அலைபாய்கிறேன்

[பெண்]
தந்தேன்-தரவந்தேன்

[ஆண்]
நினைவோ-ஒரு-பறவை
விரிக்கும்-அதன்-சிறகை
பறக்கும்-அது-கலக்கும்-தன்-உறவை

[பெண்]
நினைவோ-ஒரு-பறவை

___ ♫♫♫ ___

[பெண்]
பனிக்காலத்தில்-நான்-வாடினால்
உன்-பார்வை-தான்-என்-போர்வையோ
_ ♫ _

[ஆண்]
அணைக்காமல்-நான்-குளிர்-காய்கிறேன்
அதற்காகத்தான்-மடிசாய்கிறேன்

[பெண்]
மடி-என்ன-உன்-மணி-ஊஞ்சலோ

[ஆண்]
நீ-தான்-இனி-நான்-தான்
நினைவோ-ஒரு-பறவை
விரிக்கும்-அதன்-சிறகை
பறக்கும்-அது-கலக்கும்-தன்-உறவை

[பெண்]
நினைவோ-ஒரு-பறவை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me