Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Anbu Malargalae SP Balasubrahmanyam/TM SoundararajanVaali
Anbu Malargalae P Susheela/BS Sasirekha/LR AnjaliVaali
Ennai Vittaal Yarumillai KJ YesudasVaali
Kaathal Enbathu KJ Yesudas/P SusheelaVaali
Love is a Game Saibaba/LR EswariVaali
Naan oru Medaipadagan SP Balasubrahmanyam/TM Soundararajan/LR EswariVaali
Neela Nayanangalil KJ Yesudas/P SusheelaVaali
Anbu Malargalae

Lyricist
Vaali
Sung by
SP Balasubrahmanyam/TM Soundararajan



[ஆண்-1]
அன்பு-மலர்களே .
_ ♫ _
நம்பி-இருங்களே
_ ♫ _
நாளை-நமதே
_ ♫ _
இந்த-நாளும்-நமதே
_ ♫ _
தர்மம்-உலகிலே
_ ♫ _
இருக்கும்-வரையிலே
_ ♫ _
நாளை-நமதே
_ ♫ _
இந்த-நாளும்-நமதே
_ ♫ _
தாய்-வழி-வந்த
_ ♫ _
தங்கங்கள்-எல்லாம்
_ ♫ _
ஒர்-வழி-நின்று-நேர்-வழி-சென்றால் நாளை-நமதே
காலங்கள்-என்னும்
_ ♫ _
சோலைகள்-மலர்ந்து
_ ♫ _
காய்-கனியாகும்-நமக்கென்ன-வளர்ந்து-நாளை-நமதே
நாளை-நமதே நாளை-நமதே
_ ♫ _

[ஆண்-2]
நாளை-நமதே நாளை-நமதே
நாளை-நமதே நாளை-நமதே

___ ♫♫♫ ___

[ஆண்-2]
பாசம்-என்னும்-நூல்-வழி-வந்த வாச-மலர்-கூட்டம்
ஆடும்-அழகில்-அமைவதுதானே வாழ்கை-பூந்தோட்டம்
பாசம்-என்னும்-நூல்-வழி-வந்த வாச-மலர்-கூட்டம்
ஆடும்-அழகில்-அமைவதுதானே வாழ்கை-பூந்தோட்டம்
மூன்று-தமிழும்-ஒர்-இடம்-நின்று
பாட-வேண்டும்-காவிய-சிந்து

[ஆண்-1]
மூன்று-தமிழும்-ஒர்-இடம்-நின்று
பாட-வேண்டும்-காவிய-சிந்து

[ஆண்-2]
அந்த-நாள் நினைவுகள் எந்த-நாளும்-மாறாது

[ஆண்-1]
அந்த-நாள் நினைவுகள் எந்த-நாளும்-மாறாது

[Both]
நாளை-நமதே நாளை-நமதே

___ ♫♫♫ ___

[ஆண்-1]
வீடு-என்னும்-கோவிலில்-வைத்த
வெள்ளி-தீபங்களே
நல்ல-குடும்பம்-ஒளிமயமாக வெளிச்சம்-தாருங்களே
வீடு-என்னும்-கோவிலில்-வைத்த
வெள்ளி-தீபங்களே
நல்ல-குடும்பம்-ஒளிமயமாக வெளிச்சம்-தாருங்களே

[ஆண்-2]
நாடும்-வீடும்-உங்களை-நம்பி
நீங்கள்-தானே-அண்ணன்-தம்பி
நாடும்-வீடும்-உங்களை-நம்பி
நீங்கள்-தானே-அண்ணன்-தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம்-என்றும்-மாறாது
எதையுமே தாங்கிடும் இதயம்-என்றும்-மாறாது

[Both]
நாளை-நமதே நாளை-நமதே
நாளை-நமதே நாளை-நமதே
தாய்-வழி-வந்த
_ ♫ _
தங்கங்கள்-எல்லாம்
_ ♫ _
ஒர்-வழி-நின்று-நேர்-வழி-சென்றால் நாளை-நமதே
காலங்கள்-என்னும்
_ ♫ _
சோலைகள்-மலர்ந்து
_ ♫ _
காய்-கனியாகும்-நமக்கென்ன-வளர்ந்து
நாளை-நமதே நாளை-நமதே
நாளை-நமதே நாளை-நமதே