Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan




Anbu Malargalae

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbu Malargalae

Singer(s):
P Susheela
BS Sasirekha
LR Anjali

Lyricist:
Vaali

Ennai Vittaal Yarumillai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Kaathal Enbathu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Love is a Game

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Vaali

Naan oru Medaipadagan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Neela Nayanangalil

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Kaathal Enbathu

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
P Susheela



[பெண்]
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகன்-வேண்டும்
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகன்-வேண்டும்
அந்தக்-கதாநாயகன்-உன்னருகே
இந்த-கதாநாயகி-வேண்டும்
அந்த-கதாநாயகன்-உன்னருகே
இந்த-கதாநாயகி-வேண்டும்
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகன்-வேண்டும்

___ ♫♫♫ ___

[பெண்]
சாகுந்தலம்-என்ற-காவியமோ-ஒரு-தோகையின்-வரலாறு
சாகுந்தலம்-என்ற-காவியமோ-ஒரு-தோகையின்-வரலாறு
அவள்-நாயகன்-இன்றி தனித்திருந்தால்-அந்தக்-காவியம்-கிடையாது
நான்-பாடும்-இலக்கியம்-நீயில்லையோ
நாள்-தோறும்-படித்தது-நினைவில்லையோ

[ஆண்]
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகி-வேண்டும்
அந்தக்-கதாநாயகி-உன்னருகே
இந்த-கதாநாயகன்-வேண்டும்
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகி-வேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
நீலக்கடல்-கொண்ட-நித்திலமே-இந்த-நாடகம்-உனக்காக
நீலக்கடல்-கொண்ட-நித்திலமே-இந்த-நாடகம்-உனக்காக
உந்தன்-நீள்-விழி-தன்னில்
திறந்திருக்கும்-இந்த-நூலகம்-எனக்காக
சிங்காரக்-கவிதைகள்-படித்தேனம்மா
உனகந்த-பொருள்-கூற-துடித்தேனம்மா
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகி-வேண்டும்

___ ♫♫♫ ___

[பெண்]
வள்ளல்-தரும்-நல்ல-நன்-கொடை-போல்-என்னை-வாங்கிய-மணிகரமே

[ஆண்]
இந்த-மேனியில்-கொஞ்சம்
கொதிப்பெடுத்தால்-வந்து-பாய்ந்திடும்-மழைச்சரமே

[பெண்]
நீ-தீண்டும்-இடங்களில்-குளிர்-வந்தது

[ஆண்]
தீண்டாத-அங்கங்கள்-கொதிப்பானது

[பெண்]
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகன்-வேண்டும்
அந்தக்-கதாநாயகன்-உன்னருகே
இந்தக்-கதாநாயகி-வேண்டும்

[ஆண்]
காதல்-என்பது-காவியமானால்-கதாநாயகி-வேண்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me