Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Anbu Malargalae SP Balasubrahmanyam/TM SoundararajanVaali
Anbu Malargalae P Susheela/BS Sasirekha/LR AnjaliVaali
Ennai Vittaal Yarumillai KJ YesudasVaali
Kaathal Enbathu KJ Yesudas/P SusheelaVaali
Love is a Game Saibaba/LR EswariVaali
Naan oru Medaipadagan SP Balasubrahmanyam/TM Soundararajan/LR EswariVaali
Neela Nayanangalil KJ Yesudas/P SusheelaVaali
Naan oru Medaipadagan

Lyricist
Vaali
Sung by
SP Balasubrahmanyam/TM Soundararajan/LR Eswari



[ஆண்-1]
நான்-ஒரு-மேடைப்-பாடகன்
_ ♫ _
நான்-ஒரு-மேடைப்-பாடகன்
_ ♫ _
ஆயினும்-இன்னும்-மாணவன்
_ ♫ _
ஆயினும்-இன்னும்-மாணவன்
நான்-கற்றது-கை-அளவு
இன்னும்-உள்ளது-கடலளவு
நான்-கற்றது-கை-அளவு
இன்னும்-உள்ளது-கடலளவு
நான்-எங்கெங்கு-என்னென்ன-சங்கீதம்-உண்டென்று-அங்கங்கு-செல்கின்றவன்
நான்-ஒரு-மேடைப்-பாடகன்
is-anybody-intrested-in-singing-with-me

[ஆண்-2]
myself

[ஆண்-1]
ஹஹ...-pleasureர-is-mine-please-come
one-two-three-four

[ஆண்-2]
நான்-சபை-ஏறும்-நாள்-வந்தது
நாம்-சந்திக்கும்-நிலை-வந்தது
நான்-சபை-ஏறும்-நாள்-வந்தது
நாம்-சந்திக்கும்-நிலை-வந்தது
என்-சங்கீதம்-தாய்-தந்தது
தேன்-சந்தங்கள்-தமிழ்-தந்தது
நானும்-அன்பான-நண்பர்கள்-முன்பாக-இந்நேரம்-பண்பாட-வந்தேன்
நெஞ்சில்-உண்டான-எண்ணத்தை-உல்லாச-வண்ணத்தை-பாட்டாகத்-தந்தேன்
பாடப்-பாட-ராகம்-வரும்
பார்க்கப்-பார்க்க-மோகம்-வரும்
பாடப்-பாட-ராகம்-வரும்
பார்க்கப்-பார்க்க-மோகம்-வரும்
நான்-எல்லோரும்-தருகின்ற-நல்-வாக்கை-துணை-கொண்டு-செல்வாக்கை-பெறுகின்றவன்
நான்-ஒரு-மேடைப்-பாடகன்

[ஆண்-1]
will-anybodyelse-join-வwith-me

[ஆண்-2]
a-lady-voice-better-choice

[பெண்]
shaal-i

[ஆண்-2]
o-you-please-come
one-two-three-four

[பெண்]
நான்-அரங்கேற்றம்-ஆகாதவள்
யார்-முன்னாலும்-பாடாதவள்
நான்-அரங்கேற்றம்-ஆகாதவள்
யார்-முன்னாலும்-பாடாதவள்
என்-சங்கீதம்-மழலை-மொழி
நான்-நின்றாடும்-பவழக்-கொடி
am-i-correct

[ஆண்-2]
perfectly-allright proceed

[பெண்]
பாதி-கண்-கொண்டு-பார்க்கின்ற-பூச்செண்டு-பெண்ணென்று-முன்-வந்து-பாட
அந்த-பக்கத்தில்-நிற்கின்ற-பருவத்து-நெஞ்சங்கள்-பார்வைக்குள்-ஆட
காதல்-கீதம்-உண்டாகலாம்
பாடும்-நெஞ்சம்-ரெண்டாகலாம்
நான்-வாய்-கொண்டு-சொல்லாமல்-வருகின்ற-எண்ணத்தை-கண்-கொண்டு-சொல்கின்றவள்
ஓ-நான்-ஒரு-மேடைப்-பாடகி

___ ♫♫♫ ___

[குழு]
லால்லா-லால-லால-லால-லால-லால-லலல்லலா
_ ♫ _

[ஆண்-2]
பால்-நிலவென்ன-நேர்-வந்ததோ
நூல்-இடை-கொண்டு-நெளிகின்றதோ

[பெண்]
சேல்-விழி-என்ன-மொழிகின்றதோ

[ஆண்-2]
யார்-உறவென்று-புரிகின்றதோ
இங்கு-வண்டொன்று-செண்டொன்று
என்றென்றும்-ஒன்றென்று-கண்-கொண்டு-பேச
அந்த-பாஷைக்கும்-ஆசைக்கும்-அர்த்தங்கள்-கற்பிக்கும்-சிற்பங்கள்-கூற

[பெண்]
காலம்-நேரம்-பொன்னானது
காவல்-நேரம்-நெஞ்சானது

[ஆண்-2]
நான்-யாருக்கு-யார்-மீது-நேசங்கள்-உண்டென்று-நேருக்கு-நேர்-கண்டவன்
நான்-ஒரு-மேடைப்-பாடகன்
ஆயினும்-இன்னும்-மாணவன்

[பெண்]
நான்-கற்றது-கை-அளவு-இன்னும்-உள்ளது-கடலளவு

[எல்லோரும்]
இங்கு-நாமாட-நம்மோடு-நண்பர்கள்-எல்லோரும்-அங்கங்கு-ஆடட்டுமே

[ஆண்-1]
come-on-folks swing-and-sing-everybody