Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Naalai Namathe
[1975]

Composed by
MS Viswanathan




Anbu Malargalae

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan

Lyricist:
Vaali

Anbu Malargalae

Singer(s):
P Susheela
BS Sasirekha
LR Anjali

Lyricist:
Vaali

Ennai Vittaal Yarumillai

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Vaali

Kaathal Enbathu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Love is a Game

Singer(s):
Saibaba
LR Eswari

Lyricist:
Vaali

Naan oru Medaipadagan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Vaali

Neela Nayanangalil

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Vaali

Neela Nayanangalil

Lyricist:
Vaali

Singer(s):
KJ Yesudas
P Susheela



[பெண்]
நீலநயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்தது
_ ♫ _
நீலநயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்தது
அதன்கோல-வடிவங்களில் பல-கோடி-நினைவு-வந்தது
ஐவகை-அம்புகள்-கைவழி-ஏந்திட
மன்மதன்-என்றொரு-மாயவன்-தோன்றிட
நீல-நயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்தது

[ஆண்]
கனவு-ஏன்-வந்தது காதல்-தான்-வந்தது
கனவு-ஏன்-வந்தது
காதல்-தான்-வந்தது
பருவம்-பொல்லாதது பள்ளி-கொள்ளாதது
நீல-நயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்ததோ
அதன்-கோல-வடிவங்களில் பல-கோடி-நினைவு-வந்ததோ
நீல-நயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்ததோ

___ ♫♫♫ ___

[ஆண்]
பச்சைக்கல்-வைத்த-மாணிக்க-மாலை
பக்கம்-நின்றாடுமோ
பச்சைக்கல்-வைத்த-மாணிக்க-மாலை பக்கம்-நின்றாடுமோ
பத்துப்பதினாறு-முத்தாரம்-கொடுக்க வெட்கம்-உண்டாகுமோ

[பெண்]
அந்த-நாளென்பது கனவில்-நான்-கண்டது
அந்த-நாளென்பது கனவில்-நான்-கண்டது
காணும்-மோகங்களின்-காட்சி-நீ-தந்தது
நீலநயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்தது

___ ♫♫♫ ___

[பெண்]
மாய-கண்கொண்டு-நான்-தந்த-விருந்து மன்னன்-பசி-தீர்த்ததோ
மாய-கண்கொண்டு-நான்-தந்த-விருந்து மன்னன்-பசி-தீர்த்ததோ
மேலும்-என்னென்ன-பரிமாறு-என்று என்னை-ருசி-பார்த்ததோ

[ஆண்]
பாதி-இச்சைகளை பார்வை-தீர்க்கின்றது
மீதி-உண்டல்லவா-மேனி-கேட்கின்றது

[பெண்]
நீல-நயனங்களில் ஒரு-நீண்ட-கனவு-வந்தது

[ஆண்]
அதன்-கோல-வடிவங்களில் பல-கோடி-நினைவு-வந்ததோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me